பிரதமர் மோடியின் 3.0 திட்டம்!

பிரதமர் மோடியின் 3.0  திட்டம்!

டெல்லியில் ராஷ்டிரபதி பவனில் ஜூன் ஒன்பதாம் தேதி நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பதவியேற்றார் . இந் நிலையில் நரேந்திர மோடி 3.0 திட்டத்திற்கான அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும் 71 அமைச்சர்களின் இலாகாக்களும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. பாதுகாப்புத்துறை, கல்வித்துறை, நீர்வளத்துறை, கனரகத் தொழில், குழந்தைகள் பெண்கள் நலன், சாலைப்போக்குவரத்து உள்ளிட்ட இணை அமைச்சர்களின் இலக்காக்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த விழாவில் திரைப் பிரபலங்கள், நாடாளுமன்றக் கட்டிடம் கட்டிய பணியாளர்கள், பெண் ரயில் டிரைவர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந் நிகழ்ச்சியில் முதல்முறையாக பிரதமருக்கு ஆசி வழங்குவதற்காக 50 திருநங்கைகள் இம் முறை அழைக்கப்பட்டிருந்தனர். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 3.0 அமைச்சரவைப் பதவி நிறைவேற்றப்பட்டது .
இந்தப் பதவியேற்பு விழா ராஷ்டிரபதி பவனில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

Related post

பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார் !

பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார் !

பிரதமர் மோடி இன்று தமிழகத்திற்கு வருகிறார். ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறும் மக்களவைத் தேர்தலுக்காக பா ஜ க வேட்பாளர்களுக்குப் பிரச்சாரம் செய்ய பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்…
ஹோலி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்குப் பிரதமர் மோடி வாழ்த்து!

ஹோலி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்குப் பிரதமர் மோடி வாழ்த்து!

இந்திய நாடு முழுவதும் இன்று ஹோலி பண்டிகைவெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. ஹோலி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்குப் பிரதமர் மோடி ” எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ஹோலி…
கொல்கத்தாவில் நீருக்கடியில் மெட்ரோ ரயில் நிலையம் பிரதமர் மோடி இன்று திறப்பு!

கொல்கத்தாவில் நீருக்கடியில் மெட்ரோ ரயில் நிலையம் பிரதமர் மோடி இன்று திறப்பு!

 இந்தியாவிலேயே முதன் முதலாக நீருக்கடியில் மெட்ரோ ரயில் சேவையைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 6)புதன்கிழமை தேதி தொடங்கி வைத்துள்ளார். கொல்கத்தாவில் ஹூக்ளி ஆற்றங்கரையில் ஹவுரா பகுதியில்…