பிக் பாஸ் சீசன் 7 விறுவிறுப்பான தருணங்கள்!

பிக் பாஸ் சீசன் 7 விறுவிறுப்பான தருணங்கள்!

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியாக பிக் பாஸ் சீசன் 7 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் ஒன்றாம் தேதி பிக் பாஸ் சீசன் 7 ரியாலிட்டி ஷோ விஜய் டிவியில் தொடங்கப்பட்டுள்ளது. இதில் 9 ஆண்கள்,9 பெண்கள் என 18 போட்டியாளர்களாக உள்ளனர். இந்த நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதலே மோதல்களும் , பல சுவாரஸ்ய தருணங்களுடன் நடைபெற்று வருகிறது. இதில் மூன்று பேர் வெளியேறிய நிலையில் தற்போது பதினைந்து போட்டியாளர்கள் உள்ளனர். கடந்த வாரம் கேப்டன்ஷிப்பாக பூர்ணிமா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அன்ன பாரதி, அர்ச்சனா, தினேஷ், கானா பாலா ஆர் ஜே பிராவோ போன்ற நாமினேஷனில் தேர்வில் இடம்பிடித்துள்ளனர்.

மேலும் ஐஸ்வர்யா, அக்ஷயா, மணிசந்திரா மாயா போன்றவரும் நாமினேஷனில் தேர்வாகி உள்ளனர். இந்த வாரம் வையல்கார்டு என்ட்ரியில் யார் தேர்ந்தெடுக்கப்பட்டு பிக் பாஸ் வீட்டிற்குச் செல்வார்கள் என்று உற்சாகஆவலுடன் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related post

நடிகர் நாகேஷின் நினைவுகளை பற்றி கமலஹாசன் புகழாரம்!

நடிகர் நாகேஷின் நினைவுகளை பற்றி கமலஹாசன் புகழாரம்!

நகைச்சுவை நடிகர் நாகேஷ் அவர்களின் 10-ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. நகைச்சுவை நடிப்பில் தனித்துவம் மிக்கவர் நாகேஷ். நடிகர் நாகேஷ் தனது உடல் ,பேச்சு மற்றும் நடிப்பு…
குழந்தைகள் தின வாழ்த்துக்களைப் பகிர்ந்தார் கமலஹாசன்

குழந்தைகள் தின வாழ்த்துக்களைப் பகிர்ந்தார் கமலஹாசன்

இந்தியாவில் நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் மறைந்த முன்னாள் பிரதமர் நேரு அவர்களின் பிறந்தநாள் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் தீபாவளி விடுமுறை முடிந்து…
உலக  நாயகன் கமலஹாசனின் 234 ஆவது திரைப்படத்தின் டைட்டில் வெளியீடு!

உலக நாயகன் கமலஹாசனின் 234 ஆவது திரைப்படத்தின் டைட்டில் வெளியீடு!

உலகநாயகன் கமலஹாசன் (நவம்பர் 7 )இன்று தனது 69 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு நேற்றைய தினம் அவர் நடிக்கும் 234ஆவது திரைப்படத்தின்…