பாலிவுட் நடிகர் சல்மான்கானின் டைகர்3 திரைப்படம் தீபாவளி அன்று ரிலீஸ்!

பாலிவுட் நடிகர் சல்மான்கானின் டைகர்3 திரைப்படம் தீபாவளி அன்று ரிலீஸ்!

நடிகர் சல்மான்கானின் ‘டைகர் 3’ திரைப்படம் தீபாவளி பண்டிகையில் ரிலீஸ். பாலிவுட் படமான டைகர் திரைப்படத்தின் முதல் பாகம், இரண்டாம் பாகம் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ‘ டைகர் 3’ திரைப்படம் உருவாகியுள்ளது. நடிகர் சல்மான் கான் நடிக்கும் ‘டைகர் 3’ திரைப்படத்தினை மனிஷ் சர்மா இயக்கியுள்ளார் . இந்தத் திரைப்படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக கத்ரீனா நடித்துள்ளார்.

டைகர் 3 திரைப்படத்தினை யஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. தற்போது அக்டோபர் 12ஆம் தேதி திரைப்படத்தின் டைலர்கள் வெளியீடு என்று படக் குழு டைகர் 3 போஸ்டர் ஒன்றினை வெளியிட்டுள்ளது . எனவே ரசிகர்கள் உற்சாகத்தில் ‘ டைகர் 3’யை வரவேற்கின்றனர்.

Related post

தீபாவளி  பண்டிகையை முன்னிட்டு அமேசான் ஃப்லிப்கார்ட்  நிறுவனங்களில் தள்ளுபடி  சலுகைகள்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமேசான் ஃப்லிப்கார்ட் நிறுவனங்களில் தள்ளுபடி சலுகைகள்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு flipkart ,amazon போன்ற ஆன்லைன் நிறுவனங்களில் பல தள்ளுபடி சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஆடை வகைகள் உயர்தர ஆடை வகைகள், அலங்காரப் பொருட்கள் எலக்ட்ரான் சம்பந்தப்பட்ட…
தீபாவளி  பண்டிகையை   முன்னிட்டு பொதுமக்களுக்கு -சென்னை மாநகர  காவல்துறை அறிவுறுத்தல்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு -சென்னை மாநகர காவல்துறை அறிவுறுத்தல்!

தீபாவளி பண்டிகை நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 13-ஆம் தேதியும் தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள்…
கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு  ஊக்குத்தொகையை  தமிழக அரசு வழங்குகிறது .

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்குத்தொகையை தமிழக அரசு வழங்குகிறது .

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையை தமிழக அரசு வழங்குகிறது.. கரும்பு விவசாயிகளுக்கான ரூபாய் 253.70 கோடி ஊக்கத்தொகை வழங்குவதாக தமிழக அரசாணையில் வெளியிடப்பட்டுள்ளது.…