பள்ளிக் கல்வித்துறை சார்பாக நடைபெற்ற ஐம்பெரும் விழா!

பள்ளிக் கல்வித்துறை சார்பாக நடைபெற்ற ஐம்பெரும் விழா!

பள்ளிக்கல்வித்துறை சார்பாக நேற்று தினம் ஐம்பெரும் விழா நடைபெற்றது . இந்த விழாவில் தமிழக முதலமைச்சரும் சிறப்பு விருந்தினராக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் பங்கேற்றுயிருந்தனர். இந்த விழாவில் பங்கேற்று பேசிய தமிழக முதலமைச்சர் பள்ளி மாணவர்களுக்காக செயல்படுத்தப்படும் காலை உணவுத் திட்டம் இல்லம் தேடி கல்வி ,நான் முதல்வன் திட்டம் போன்றவை சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றார். 

மேலும் மாணவிகள் சிறப்பாக செயல்பட்டு வரும் புதுமைப்பெண் திட்டத்தை மாணவிகளும் பாராட்டி மகிழ்ந்தனர் ‌. இதைத்தொடர்ந்து மாணவிகளுக்கான புதுமைப்பெண் திட்டத்தைப் போன்றே மாணவர்களுக்கும் நான் புதல்வன் திட்டம் ஆகஸ்ட் மாதத்தில் கொண்டுவரப்படும் என்று தெரிவித்தார். மாணவ மாணவிகள் தேக்கம் அடையாமல் தொடர்ந்து கல்வியில் பயில வேண்டும் என்று தெரிவித்தார் .மேலும் நீட் தேர்வில் உள்ள மோசடிகளைத் தவிர்க்க வேண்டும் என்றார் .

Related post

தேர்வு  முடிவுகளுக்குப் பின் பள்ளிகள் திறக்கப்படும் பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!

தேர்வு முடிவுகளுக்குப் பின் பள்ளிகள் திறக்கப்படும் பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!

நாடாளுமன்ற தேர்தல் காரணமாக பள்ளி தேர்வுகள் மிக வேகமாக நடைபெற்று முடிந்துள்ளன. இந் நிலையில் 4 முதல் 9 வகுப்புகளுக்கான ஆண்டுத் தேர்வு ஏப்ரல் 22,23 ஆம் தேதிகளில்…