பத்திரப்பதிவு சேவை கட்டணம் உயர்வு !

பத்திரப்பதிவு சேவை கட்டணம் உயர்வு !

பத்திரப்பதிவு சேவை கட்டணம் உயர்வு. பத்திரப்பதிவு சேவை கட்டணம் உயர்வு (ஜூலை 10) இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது.   பதிவுத்துறையில் அளிக்கப்படும் சேவைகளுக்கான கட்டணம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி அரசின் வணிக வரி மற்றும் பதிவு துறையில். ” ரசீது ஆவணத்திற்குப் பதிவு கட்டணம் 20 ரூபாயிலிருந்து 200 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. பொது அதிகார ஆவண கட்டணம் 20 ரூபாயிலிருந்து சொத்தில் சந்தை மதிப்பில் 1% உயர்த்தப்பட்டுள்ளது, அதிகபட்ச முத்திரை  தீர்வு கட்டணம் 25,000 ரூபாயிலிருந்து 40,000  ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

தனி மனிதன் பத்திரத்திற்கான கட்டணம் 200 ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாயாக உயர்கிறது. செட்டில்மெண்ட் பாகம் மற்றும் விடுதலை ஆவணங்களுக்கான அதிகபட்ச பதிவு கட்டணம் 4000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது எனத் தமிழ்நாடு அரசாணை  அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.

Related post

தமிழகத்தில்  ஆவின் நிறுவனத்தில் ஐஸ்கிரீம்கள் விலை 5 ரூபாய் உயர்வு!

தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தில் ஐஸ்கிரீம்கள் விலை 5 ரூபாய் உயர்வு!

ஆவின் நிறுவனம் தான் உற்பத்தி செய்யும் நான்கு வகையான ஐஸ்கிரீன்களின் வகையை உயர்த்தி உள்ளது. ஆவின் நிறுவனத்தில் சாக்கோபார், பால் (Ball) வெண்ணிலா, கோன் வெண்ணிலா, கிளாசிக் கோன்…
ஆசிரியர்களின் பிள்ளைகளின் உயர்  கல்வி உதவித் தொகை உயர்வு-தமிழக அரசு வெளியீடு!

ஆசிரியர்களின் பிள்ளைகளின் உயர் கல்வி உதவித் தொகை உயர்வு-தமிழக அரசு வெளியீடு!

தமிழகத்தில் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு உயர்கல்வித்உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஓய்வு பெற்ற ,உயிரிழந்த ஆசிரியர்களின் பிள்ளைகளின் உயர்கல்வி படிப்பிற்கு…
அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டண உயர்வு!

அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டண உயர்வு!

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் கிண்டியில் இயங்கி வருகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் பழைய கட்டணமே வசூலிக்கப்பட்டு வருகிறது. தற்போது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இளநிலை ,முதுநிலை படிப்புகள் படிக்கும் மாணவர்களுக்கான…