பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு – மாணவர்களுக்கு நடிகர் விஜய் வாழ்த்து!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு – மாணவர்களுக்கு நடிகர் விஜய் வாழ்த்து!

 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26 இன்றைய தினத்தில் இருந்து ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 9. 10 லட்சம் மாணவ,மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர் . பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்காக தமிழகம் முழுவதும் 4017 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

இந் நிலையில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளைத் தமிழ் உள்ளிட்ட அனைத்து பாடங்களையும் மாணவ மாணவிகள் சிறந்த முறையில் தேர்வு எழுத வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் தனது கட்சி சார்பாக சமூக வலைத்தளத்தில் ‘என்னருமை தம்பி தங்கைகள் அனைவரும் நல்ல மதிப்பெண் பெற்று வெற்றி பெற’ நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

Related post

10,12 -ஆம் பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்குப் பரிசுத்தொகை  நடிகர் விஜய்  வழங்குகிறார்!

10,12 -ஆம் பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்குப் பரிசுத்தொகை…

10, 12- ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு தலா 5000 ரூபாய் பரிசுத்தொகையைத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்…
10, 11 ,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை   வெளியீடு!

10, 11 ,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியீடு!

10 ,11 ,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியாகியுள்ளது. 10,11, 12 ஆம் வகுப்பு வகுப்புக்கான பொதுத் தேர்வு கால அட்டவணையை அமைச்சர் அன்பில் மகேஷ்…