பஞ்சாப் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி!

பஞ்சாப் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி!

பஞ்சாப்கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி முல்லாப்பூரில் நடைபெறுகிறது இந்தியாவில் 17ஆவது சீசனான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 27 ஆவது லீக் போட்டி பஞ்சாப் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே முல்லாப்பூரில் இன்று நடைபெறுகிறது. 

தவான் தலைமையில் பஞ்சாப் கிங்ஸ்- சஞ்சு சாம்சன் தலைமையில் ராஜஸ்தான் ராயல்ஸ் இன்று போட்டியிட உள்ளன . இதுவரை 26 முறை பஞ்சாப்- ராஜஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதி விளையாடி உள்ளன. இந் நிலையில் 17 ஆட்டங்களிலும் ராஜஸ்தான் அணி 15 ஆட்டங்களிலும் ,பஞ்சாப் அணி 11 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளன . இரண்டு அணிகளும் வெற்றி வாகையைச் சூடுவதற்காக தீவிர பயிற்சியை மேற்கொண்டு விளையாடி வருகின்றன.

Related post

பஞ்சாப் கிங்ஸ் -மும்பை இந்தியன்ஸ் இன்று மோதலில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

பஞ்சாப் கிங்ஸ் -மும்பை இந்தியன்ஸ் இன்று மோதலில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

ஐபிஎல்2024 கிரிக்கெட் தொடரில் 32 ஆவது போட்டியான பஞ்சாப் கிங்ஸ் -மும்பை இந்தியன்ஸ் அணி இன்று மோதுகின்றன . இந்தப் போட்டியானது முலான்பூரில் மகாராஜா யாதவ் வேந்திரா சிங்…
குஜராத்  டைட்டன்ஸ்  வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி!

குஜராத் டைட்டன்ஸ் வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி!

 17ஆவது சீசன் 2024 ,ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 17 லீக் போட்டியான குஜராத் டைட்டன்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. இப் போட்டியில்…
ராஜஸ்தான்  ராயல்ஸ் -குஜராத் டைட்டன்ஸ் இன்று பலப்பரீட்சை!

ராஜஸ்தான் ராயல்ஸ் -குஜராத் டைட்டன்ஸ் இன்று பலப்பரீட்சை!

மே 5 குஜராத் டைட்டன்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் இடையே இன்று பலப்பரீட்சை. இந்தியாவில் பல்வேறு நகரங்களில் ஐ.பி.எல் போட்டிகள் விருவிருப்பாக நடைபெற்றுக் கொண்டு வருகின்றன. இந்நிலையில்       இன்று…