பஞ்சாப் கிங்ஸ் -மும்பை இந்தியன்ஸ் இன்று மோதலில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

பஞ்சாப் கிங்ஸ் -மும்பை இந்தியன்ஸ் இன்று மோதலில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

ஐபிஎல்2024 கிரிக்கெட் தொடரில் 32 ஆவது போட்டியான பஞ்சாப் கிங்ஸ் -மும்பை இந்தியன்ஸ் அணி இன்று மோதுகின்றன . இந்தப் போட்டியானது முலான்பூரில் மகாராஜா யாதவ் வேந்திரா சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் (ஏப்ரல் 18) இன்று இரவு 7:30 மணியளவில் நடைபெறுகிறது. இதுவரை நடைபெற்ற போட்டிகளில் மூலம் புள்ளி பட்டியலில் பஞ்சாப் கிங்ஸ் 7-ஆவது இடத்திலும் ,மும்பை இந்தியன்ஸ் அணி 8-ஆவது இடத்தையும் பிடித்துள்ளது.

 எனவே இந்த இரு அணிகளுக்கு இடையே பஞ்சாப்- மும்பை அணிகளுக்கு இடையே பல பரீட்சைகள் கடும் போட்டியாக நடைபெற்று வருகிறது. எனவே இந்த இரண்டு அணிகளில் யார் வெற்றி பெறுவார்கள் என்று ரசிகர்களிடையே பெருமளவில் எதிர்பார்க்கப்படுகிறது

Related post

பஞ்சாப் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி!

பஞ்சாப் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி!

பஞ்சாப்கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி முல்லாப்பூரில் நடைபெறுகிறது இந்தியாவில் 17ஆவது சீசனான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 27 ஆவது லீக் போட்டி…
குஜராத்  டைட்டன்ஸ்  வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி!

குஜராத் டைட்டன்ஸ் வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி!

 17ஆவது சீசன் 2024 ,ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 17 லீக் போட்டியான குஜராத் டைட்டன்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. இப் போட்டியில்…
சூர்யகுமார்	யாதவ்	அதிரடி	ஆட்டம்! மும்பை இந்தியன்ஸ் அணி  அபார வெற்றி !

சூர்யகுமார் யாதவ் அதிரடி ஆட்டம்! மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி…

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐ.பி.எல் தொடரின் நடந்து முடிந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் குஜராத் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து…