பஞ்சாப்பை வீழ்த்தி பெங்களூர் அணி வெற்றி!.

பஞ்சாப்பை வீழ்த்தி பெங்களூர் அணி வெற்றி!.

17ஆவதுசீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்றைய தினம் பெங்களூர் -பஞ்சாப் இடையேயான போட்டி நடைபெற்றது. பெங்களூர் அணியின் கேப்டன் ஷிகர் தவான் தலைமையிலும் ,பஞ்சாப் அணியின் கேப்டன் டூபிளேஸ் தலைமையிலும் போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. எனவே பஞ்சாப் அணி பேட்டிங் செய்தது. 

இந்தப் போட்டியில் டூபிளேஸ் ,கேம்ப்ரிகான் போன்ற வீரர்கள் நன்றாக விளையாடினர். எனினும் இறுதியாக 176 ரன்கள் மட்டும் எடுத்தனர். அடுத்ததாக களமிங்கிய பெங்களூரணி 177 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்கினை நோக்கி விளையாடத் தொடங்கியது. இந்தப் போட்டியில் பெங்களூர் அணியின் சார்பாக விராட் கோலியும், இறுதியாக தினேஷ் கார்த்தியும், நிலைத்து நின்று விளையாடி பெங்களூர் அணி 177 ரன்கள் எடுத்து வெற்றி பெறச் செய்தனர். இந்த டி20 கிரிக்கெட் தொடரில் விராட் கோலி அதிகளவில் பந்துகளைக் கைப்பற்றியதற்காக மூன்றாவது புதிய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையைப் பெற்றுள்ளார்.

Related post