நோட்டாவுக்கு ஓட்டு போட வேண்டாம் – விஜய் ஆண்டனி அட்வைஸ்!

நோட்டாவுக்கு ஓட்டு போட வேண்டாம் – விஜய் ஆண்டனி அட்வைஸ்!

கோவையில் நேற்றைய தினம் ரோமியோ படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது .இந் நிகழ்ச்சியின் போது விஜய் ஆண்டனி வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலின் போது கட்டாயமாக ஓட்டு போடுங்கள், யாரும் ஓட்டை வீணாக்காதீர்கள் என்றும், நோட்டாவுக்கு ஒருபோதும் ஓட்டு போட வேண்டாம்! பிடித்தவர்களுக்கு ஓட்டு போடுவதை விட யார் நல்லது செய்வார்கள் என்று அரை மணி நேரமாவது யோசித்து சிந்தித்து ஓட்டு போடுங்கள் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

விஜய் ஆண்டனியிடம் அரசியலுக்கு வருவீர்களா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது மக்கள் விரும்பினால் நல்லது செய்வதற்கு அரசியலில் வருவதற்கு தயாராக உள்ளேன் என்று தெரிவித்தார்.

Related post

பெண் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் வள்ளி மயில் திரைப்படத்தின்  டீசர் வெளியீடு!

பெண் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் வள்ளி மயில் திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

நடிகர் விஜய் ஆண்டனி வள்ளி மயில் திரைப்படத்தில் நடித்துள்ளார்.வள்ளி மயில் திரைப்படத்தினைச் சுசீந்திரன் இயக்கியுள்ளார். இந்தப்படத்திற்கு கதாநாயகியாக பிரியா அப்துல்லா நடித்துள்ளார். மேலும் பாரதிராஜா, சத்யராஜ் புஷ்பா, சிங்கம்…
விஜய் ஆண்டனியின் ரத்தம்’ திரைப்படம் அக்டோபர் 6 வெளியீடு!

விஜய் ஆண்டனியின் ரத்தம்’ திரைப்படம் அக்டோபர் 6 வெளியீடு!

*விஜய் ஆண்டனியின் ரத்தம்’ திரைப்படம் அக்டோபர் 6 ஆம் தேதி திரையரங்குகளில்  வெளியீடு* விஜய் ஆண்டனி ‘ரத்தம்’ திரைப்படம் அக்டோபர் 6 ஆம் தேதி ரிலீஸ். ரத்தம் திரைப்படத்தினை…
பிச்சைக்காரன் 2 திரைப்படம் மே 19 ரிலீஸ்!

பிச்சைக்காரன் 2 திரைப்படம் மே 19 ரிலீஸ்!

பிச்சைக்காரன் 2 திரைப்படம் மே 19 ரிலீஸ். விஜய் ஆண்டனி நடிப்பில்  விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் இயக்கத்தில் இப்படம் வெளிவரவுள்ளது. காவியா தாபர், ராதாரவி, ஒய்‌.ஜி மகேந்திரன்,…