நுகர்வோர் தீர்ப்பாயம் – கூடுதல் விலையில் விற்பனை செய்யும் கடைகளில் அபராதம்!

நுகர்வோர் தீர்ப்பாயம் – கூடுதல் விலையில் விற்பனை செய்யும் கடைகளில் அபராதம்!

நுகர்வோர் தீர்ப்பாயம் – கூடுதல் விலையில் விற்பனை செய்யும் கடைகளில் அபராதம்.     திருவள்ளூர் மாவட்டத்தில் ஜவுளி கடை ஒன்றில் வாடிக்கையாளர் வாங்கிய பொருளுக்கு அதிகபட்ச விற்பனை விலையை விட ஒரு ரூபாய் அதிகமாக  வசூலிக்கப்பட்டுள்ளது. எனவே வாடிக்கையாளர் (கன்ஸ்யூமரிடம்) புகார் செய்துள்ளார். இதன் காரணமாக விசாரணை செய்த போது எம்.ஆர்.பி விலையை விட கூடுதல் விலை 1 ரூபாய் அதிகமாக விற்கப்பட்டுள்ளது.

எனவே ஒரு ரூபாய் அதிகம்  விற்பனை செய்த ஜவுளி கடைக்கு ரூபாய் 1 லட்சம் நஷ்டயீடு  நுகர்வோர் தீர்ப்பாயம் வழங்க வேண்டும் என அதிரடி உத்தரவினைப் பிறப்பித்துள்ளது. எனவே கூடுதல் விலை ஒரு ரூபாய் அதிகமாக இருப்பினும், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட  அதிகபட்சமாக கூடுதல் விலையை விற்பனை செய்யும் கடைகளில் பொதுமக்கள் கேள்வியை எழுப்ப வேண்டும் இல்லாவிடில் வழக்கு தொடர வேண்டும் என்ற நுகர்வோர் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

Related post

சென்னையில் உரிமம் இல்லாமல் நாய் வளர்ப்பவர்களுக்கு ரூபாய்1000 அபராதம்!

சென்னையில் உரிமம் இல்லாமல் நாய் வளர்ப்பவர்களுக்கு ரூபாய்1000 அபராதம்!

சென்னை நுங்கம்பாக்கத்தில் 2 வளர்ப்பு நாய்கள் சுரக்ஷா என்ற சிறுமியைக் கடித்து குதறிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து சிறுமிக்கு சென்னை மாநகராட்சி சார்பாக சிகிச்சை அளிக்கப்பட்டு…
மதுரை சரவணா செல்வரத்தினம் கடைக்கு 10,000 ரூபாய் அபராதம் !

மதுரை சரவணா செல்வரத்தினம் கடைக்கு 10,000 ரூபாய் அபராதம் !

மதுரை மாவட்டத்தில் உள்ள சரவணா செல்வரத்தினம் கடைக்குப் பத்தாயிரம் ரூபாய் தமிழக அரசு விதித்துள்ளது. தமிழகத்தில்  டெங்கு காய்ச்சல் அதிகளவில் பரவி வருகிறது. இந்நிலையில் டெங்கு காய்ச்சலைத் தடுப்பதற்காக…
வருமான வரி  செலுத்த தவறினால் அபராதம்!

வருமான வரி செலுத்த தவறினால் அபராதம்!

வருமான வரி  செலுத்த தவறினால் அபராதம்!   வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஜூலை 31ஆம் தேதி முடிவடைந்து விட்டதாக வருமானவரித்துறை அறிவித்துள்ளது. (2023) நிதி ஆண்டுக்கான…