நீர்வழி மெட்ரோ சேவையைப் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்!

நீர்வழி மெட்ரோ சேவையைப் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்!

வாட்டர் மெட்ரோ நீர்வழிப் போக்குவரத்தினைப் பிரதமர் மோடி ஏப்ரல் 25 ஆம் தேதி திறந்து வைக்கிறார். கேரளாவிலுள்ள திருவனந்தபுரத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவையைக் கொடி அசைத்து கேரளா நாட்டின் முதல் வாட்டர் மெட்ரோ சேவையைத் தொடங்கி வைக்கயுள்ளார். இந்த நீர்வழிப் போக்குவரத்தான வாட்டர் மெட்ரோ படகு சேவை மெட்ரோ ரயில் போலவே திட்டமிடப்பட்டு,கண்ணாடியால் மூடப்பட்டு முழுவதும் குளிரூட்டப்பட்ட எலக்ட்ரிக் படகுகளாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர் வழி படகு போக்குவரத்து கொச்சி மெட்ரோ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.இந்த வாட்டர் மெட்ரோ 1,137 கோடி ரூபாய் செலவில் திட்டமிடப்பட்டுள்ளது.

 ஒவ்வொரு வாட்டர் மெட்ரோ படகிலும் 100 பேர் பயணம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.. இந்த வாட்டர் மெட்ரோ சேவையில் ரூ20 முதல்     ரூ 40 வரை குறைந்த கட்டணத்தில் வசுலிக்கப்படுகிறது. தினசரி காலை 7 மணி முதல் இரவு  8மணி வரை இயக்கப்பட உள்ளது. இந்த சேவையானது மொத்தம் 75 கி மீ தூரத்தை இணைக்கும் வகையில் 15 வழி இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. வாட்டர் மெட்ரோசேவையை(Kochi 1)என்ற மொபைல் ஆப் மூலம் பயன்படுத்தலாம்.இந்த நீர்வழிப் போக்குவரத்து சுற்றுலா பயன்பாட்டுக்கும் , தினசரி போக்குவரத்திற்கும் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.. 

 

Related post

திருச்சி விமான நிலையத்தைப் பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்!

திருச்சி விமான நிலையத்தைப் பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்!

திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தை ( ஜனவரி 2.2024) இன்று பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார். திருச்சி விமான நிலைய திறப்பு விழாவில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஆளுநர்…
கேரள பிறவி நாள் கொண்டாட்டம்!

கேரள பிறவி நாள் கொண்டாட்டம்!

கேரள மாநிலத்தில் கேரளா நாள் தினமாக நவம்பர் 1ஆம் தேதி இன்று கேரள பிறவி விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் நிகழ்ச்சி கேரள மாநிலத்தின் திருவனந்தபுரத்தில் உள்ள சென்ட்ரல்…
வாரணாசியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

வாரணாசியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

உத்திர பிரதேசம் வாரணாசியில் நவீன உலக தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் மைதானத்தைப் பிரதமர் நரேந்திர மோடி நாளை (செப்டம்பர் 23ஆம் தேதி சனிக்கிழமை) அடிக்கல் நாட்டுகிறார். இந்த…