நிவாரண பொருட்களை ஆய்வு செய்ய- உணவு பாதுகாப்பு துறை உத்தரவு!

நிவாரண பொருட்களை ஆய்வு செய்ய- உணவு பாதுகாப்பு துறை உத்தரவு!

மிக்ஜாம் புயல் காரணமாக மழை, வெள்ளத்தால் பாதிப்படைந்த பல்வேறு மாவட்டங்களில் கொண்டு செல்லப்படும் நிவாரண பொருட்களை ஆய்வு செய்ய உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.பொதுமக்களின் நலன் கருதி நிவாரணத்திற்கு வழங்கப்படும் உணவு பொருட்களின் தரம், எம் ஆர் பி போன்றவை சரியாக உள்ளதா என்ற ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் நிவாரண பொருட்களை ஆய்வு செய்திட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு, உணவு பாதுகாப்பு துறை ஆணையர் உத்தரவினை வழங்கியுள்ளார். இதன் மூலம் அந்தந்த மாவட்டங்களில் குடோன்களில் வைக்கப்பட்டுள்ள நிவாரண பொருட்கள் சோதனை மேற்கொள்ளப்பட்டு பிறகு மக்களுக்கு வழங்கப்படுகின்றன.

Related post

ரேஷன்  குடும்ப அட்டைதாரர்களுக்கு அதிரடி உத்தரவு!

ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு அதிரடி உத்தரவு!

ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்குத் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. ரேஷன் அட்டைகளில் பயோமெட்ரிக் முறையில் கைவிரல் ரேகைகளைப் பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக அரசின் சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு…
தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளுக்கும்- பள்ளிக்கல்வித்துறைக் உத்தரவு!

தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளுக்கும்- பள்ளிக்கல்வித்துறைக் உத்தரவு!

தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் செங்கல்பட்டு போன்ற மாவட்டங்கள் மிக்ஜாம் புயலால் பாதிப்படைந்துள்ளன . புயல் பாதித்த மாவட்டங்களில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தங்களது உடைமைகளை இழந்துள்ளனர்.…
ரேஷன் கடைகளில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை கிடையாது – தமிழக அரசு உத்தரவு!

ரேஷன் கடைகளில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை கிடையாது – தமிழக அரசு உத்தரவு!

ரேஷன் கடைகளில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை கிடையாது –தமிழக அரசு உத்தரவு.      தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில்  வரும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை கிடையாது எனத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  செப்டம்பர் 15ஆம்…