நிமோனியா காய்ச்சலை எதிர்கொள்ள இந்தியா தயார் நிலையில் உள்ளது-மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு!

நிமோனியா காய்ச்சலை எதிர்கொள்ள இந்தியா தயார் நிலையில் உள்ளது-மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு!

சீனாவில் கொரோனாவிற்கு பிறகு தற்போது நிமோனியா காய்ச்சல் குழந்தைகளிடையே அதிகளவில் பரவி வருகிறது ‌. பாக்டீரியா மற்றும் பூஞ்சை ஏற்படுத்தும் நிமோனியா நோயால் நுரையீரல் பாதிப்படைகிறது. இதனால் நிம்மோனிய காய்ச்சல் உள்ளவர்கள் சுவாச பிரச்சனைகளுக்கு ஆளாகியுள்ளனர்.சீனாவில் பெய்ஜிங் மற்றும் லியோனிங் போன்ற இடங்களில் நிமோனியா காய்ச்சல் பரவி வருகிறது. இந்நிலையில் சீனாவை அடுத்ததாக இந்தியா நிமோனியா காய்ச்சலை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது .

மேலும் இந்தியாவில் நிமோனியா காய்ச்சல் பரவுவதைத் தடுப்பதற்காக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய சுகாதாரத் துறை எடுத்து வருவதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது

Related post

டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா- வங்காளதேசம் இன்று மோதல்!

டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா- வங்காளதேசம் இன்று மோதல்!

ஐசிசி டி20 உலக கோப்பை 2024 சூப்பர் 8 சுற்றில் இந்தியா- வங்கதேச அணிகள் இன்று மோதுகின்றன.ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ்,…
இந்தியா முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்!

இந்தியா முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்!

நாடு முழுவதும் மார்ச் 24,25ஆம் தேதி ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஹோலி பண்டிகை இந்துக்களின் மிகவும் பிரபலமான பண்டிகையில் ஒன்றாக கருதப்படுகிறது. ஹோலி பண்டிகை மார்ச் 24ஆம் தேதி…
இந்தியாவில் 2027க்குள் ஸ்கோடா நிறுவனத்தின் புதிய மாடல் அறிமுகம் !

இந்தியாவில் 2027க்குள் ஸ்கோடா நிறுவனத்தின் புதிய மாடல் அறிமுகம் !

இந்தியாவில் 2027 ஆண்டுக்குள் ஸ்கோடா நிறுவனத்தின் உற்பத்தி செய்யும் கார் வகைகளின் புதிய மாடல் அறிமுகப்படுத்த உறுதி செய்துள்ளது. முன்னதாகவே இந்தியாவில் சப்-4m எஸ்யூவி புதிய மாடல் 2025…