நான் முதல்வன் திட்டம் – வெற்றி பெற்ற பிரசாந்த்!

நான் முதல்வன் திட்டம் –  வெற்றி  பெற்ற பிரசாந்த்!

நான் முதல்வன் திட்டத்தில் யு பி எஸ் சி தேர்வு எழுதி தமிழக மாணவன் பிரசாந்த் வெற்றி பெற்றுள்ளார். புற்றுநோயால் தந்தையை இழந்த பிரசாந்த் நான் முதல்வன் திட்டம் தாயுமானவர் திட்டமாக உதவியாக இருந்தது என்று செய்தியாளரிடம் தெரிவித்தார். பிரசாந்த்  யு பி எஸ் சி தேர்வில் தமிழ்நாட்டில் இரண்டாவது இடத்திலும் ,இந்தியளவில் 78ஆவது இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளார். இந் நிலையில் ” நான் முதல்வன் திட்டம் என்னுடைய கனவு திட்டம் மட்டுமல்ல” அனைத்து இளைஞர்களின் கனவுகளை நினைவாக்கும் திட்டம்’ என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் நான் முதல்வன் திட்டத்தில் மூலம் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் பிரசாந்த் இதற்குச் சான்று! என்று வாழ்த்துக்களைத் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்

Related post

நடிகர் பிரசாந்த் நடிக்கும் அந்தகன் திரைப்படம் ஆகஸ்டில் வெளியீடு!

நடிகர் பிரசாந்த் நடிக்கும் அந்தகன் திரைப்படம் ஆகஸ்டில் வெளியீடு!

நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடிகர் பிரசாந்த் அந்தகன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தத் திரைப்படத்தில் பிரியா ஆனந்த், சிம்ரன், சமுத்திரகனி, ஊர்வசி, யோகி பாபு ,கே. எஸ் ரவிக்குமார், மனோபாலா…
‘நான் முதல்வன் திட்டம்’ – மாணவர்களுக்கான போட்டித் தேர்வு பிரிவு 2023.

‘நான் முதல்வன் திட்டம்’ – மாணவர்களுக்கான போட்டித் தேர்வு பிரிவு 2023.

‘நான் முதல்வன் திட்டம்’ – மாணவர்களுக்கான ‘போட்டித் தேர்வு பிரிவு’2023* தமிழ்நாட்டில் நான் முதல்வன் திட்டத்தை 2022 மார்ச் ஒன்றாம் நாள் அன்று நமது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்…