நவீன நீர் வழி சாலை திட்டத்தின் தலைவர் பொறியாளர் ஏசி காமராஜ் காலமானார் .

நவீன நீர் வழி சாலை திட்டத்தின் தலைவர் பொறியாளர் ஏசி காமராஜ் காலமானார் .

நவீன நீர் வழி சாலை திட்டத்தின் தலைவர் பொறியாளர் ஏ சி காமராஜ் . இவரின் வயது (90). இவரின் முதுமை காரணமாகவும் , உடல் நலக்குறைவால் இன்று காலமானார். இந்தியாவில் உள்ள நதிகளையும் ஆறுகளையும் இணைப்பதில் முக்கிய பங்கு வகித்தவர் ஏ சி காமராஜ்.

இதன் மூலம் நீர் வழி சாலைகளை ஆறுகளையும், நதிகளையும் இணைப்பதன் மூலம் நீர் வழி சாலைகளை உருவாக்கலாம் எனத் தெரிவித்திருந்தார். இவரின் மறைவுக்கு தமிழக அரசு அதிகாரிகள், பல கட்சித் தலைவர்கள் முக்கிய பிரபலங்கள் என அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related post