நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் டீசல் திரைப்படத்தின் அப்டேட்!

நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிக்கும்  டீசல்  திரைப்படத்தின் அப்டேட்!

நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் டீசல் திரைப்படத்தின் அப்டேட்! ஹரிஷ் கல்யாண் டீசல் திரைப்படத்தில்  நடித்து வருகிறார். ஹரிஷ் கல்யாண் பிறந்த நாளான இன்று ‘டீசர்’ படக் குழு வாழ்த்துகள் தெரிவித்துள்ளது. டீசல் திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாணிக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடித்துள்ளார்.    டீசல்  திரைப்படத்தை சண்முக முத்துசாமி இயக்கியுள்ளார்.  இந்தத் திரைப்படத்தை எஸ்பி. சினிமாஸ் என்டெர்டைன்மெண்ட் தயாரித்துள்ளது. டீசல் திரைப்படத்தில் திபு நனன் தாமஸ் இசையமைக்க, எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவினை மேற்கொண்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு ,ஹிந்தி என்ற மொழிகளில் ‘டீசல்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இயக்குனர் சண்முக முத்துசாமி ‘காதலும் ஆக்ஷனும் நிறைந்த படமாக இருக்கும்’ எனத் தெரிவித்துள்ளார். டீசல் திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண் கைகளில் அரிவாளுடன் அதிரடியாக நடித்துள்ளார். இந்தத் திரைபடத்தின் பணிகள் நிறைவு கட்டத்தில்   உள்ள நிலையில் ஹரிஷ் கல்யாண் பிறந்த நாளான இன்று ‘ டீசல்  படத்தின்  முதல் பார்வை போஸ்டர்கள் ‘படக்குழு வெளியிட்டுள்ளது.

Related post

ஹரிஷ் கல்யாணியின் பார்க்கிங் திரைப்படம் டிசம்பர் 1ஆம் தேதி ரிலீஸ்.

ஹரிஷ் கல்யாணியின் பார்க்கிங் திரைப்படம் டிசம்பர் 1ஆம் தேதி ரிலீஸ்.

நடிகர் ஹரிஷ் கல்யாண் எல்ஜிஎம் திரைப்படத்திற்குப் பிறகு பல வெற்றி திரைப்படங்களில் நடித்து வருகிறார். நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் பார்க்கிங் திரைப்படத்தினை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில்…
‘ தோனி என்டர்டெயின்மென்ட்’ எல்ஜிஎம் திரைப்படம் 28ஆம் தேதி  ரிலீஸ்!

‘ தோனி என்டர்டெயின்மென்ட்’ எல்ஜிஎம் திரைப்படம் 28ஆம் தேதி ரிலீஸ்!

எல்ஜிஎம் திரைப்படம் 28ஆம் தேதி ரிலீஸ்! நடிகர் ஹரிஷ் கல்யாண் எல்ஜிஎம் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். நதியா இவானா, நகைச்சுவை நடிகர் யோகி பாபு, ஆர்.ஜே விஜய் எனப்…