நடிகர் விஜய்யின் 68 திரைப்படத்திற்கு GOAT தலைப்பு!

நடிகர் விஜய்யின் 68 திரைப்படத்திற்கு GOAT  தலைப்பு!

நடிகர் விஜய் தனது 68 ஆவது திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு 2023 டிசம்பர் 31 தேதியே நடிகர் விஜயின் 68-ஆவது திரைப்படத்தின் தலைப்பு GOAT( The greatest of all time ) என வெளியாகியுள்ளது.. இந்தத் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரங்களான பிரசாந்த், பிரபுதேவா, யோகி பாபு, மோகன், ஜெயராம், அஜ்மல், சினேகா, லைலா, மீனாட்சி கோவிந்தராஜன், வி டிவி கணேஷ், வைபவ், பிரேம்ஜி அமரன், அரவிந்த் ஆகாஷ் நடித்து வருகின்றனர்.இந்தத் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்தத் திரைப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மெண்ட் தயாரிக்கிறது.இந்தத் திரைப்படத்தில் நடிகர் விஜய் துப்பாக்கியுடன் ,இரட்டை வேடத்தில் பைக்கில் செல்வது போன்ற போஸ்டர்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. இந்தப் படத்தின் டீசர்கள் வெளியானதில் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் எதிர்பார்ப்புடன் வரவேற்கின்றனர்.

Related post

விஜய் பிறந்தநாளில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக  பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணி தொடக்கம்!

விஜய் பிறந்தநாளில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக பொது மக்களுக்கு நலத்திட்ட…

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக விஜய் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்குப் பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.விருகம்பாக்கம், ஆயிரம் விளக்கு, சேப்பாகம்-திருவல்லிக்கேணி பகுதியில் அன்னதானம், கோயம்பேடு ரோகினி திரையங்கம்…
Goat திரைப்படத்தின் ஓட்டிடி உரிமத்தைச் சன் டிவி வாங்கியுள்ளது!

Goat திரைப்படத்தின் ஓட்டிடி உரிமத்தைச் சன் டிவி வாங்கியுள்ளது!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான நடிகருமான விஜய் அவர்களின் அரசியலின் பயணத்திற்கு முன்பே கோட் திரைப்படத்தில் சிறப்பாக நடித்து வருகிறார். பிரபல இயக்குனரான வெங்கட் பிரபு இயக்கத்தில் goat…
தமிழக முழுவதும் 2 கோடி உறுப்பினர்களைச் சேர்க்க இலக்கு -நடிகர் விஜய்

தமிழக முழுவதும் 2 கோடி உறுப்பினர்களைச் சேர்க்க இலக்கு -நடிகர் விஜய்

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி தமிழக வெற்றிக் கழகம் எனத் தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவித்திருந்தார் .இதை தொடர்ந்து பல அரசியல் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு…