நடிகர் விஜய்யின் அடுத்த திரைப்படமாக தளபதி 68 உருவாகிறது

நடிகர் விஜய்யின் அடுத்த திரைப்படமாக தளபதி 68  உருவாகிறது

நடிகர் விஜய் லியோ திரைப்படத்திற்கு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கிறார். இந்தத் திரைப்படத்தின் பூஜை நேற்றைய தினம் விஜயதசமி நாளில் தொடங்கப்பட்டு தளபதி 68 என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளராக இணைகிறார். இந்தத் திரைப்படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்கிறது. . இந்தத் திரைப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம் ,அஜ்மல், லைலா ,சினேகா பிரபல நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர். கடந்த 5 நாட்களாக லியோ திரைப்படம் அதிக வசூலில் சாதனை படைத்து வருகிறது .

இந்நிலையில் திரை நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடிக்கும் திரைப்படமாக தளபதி 68 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.லியோ திரைப்படத்திற்கு அடுத்தபடியாக ‘ தளபதி 68 ‘ திரைப்படம் மாபெரும் வெற்றி திரைப்படம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related post

தமிழக அரசின் தீர்மானத்தை வரவேற்கிறேன் -நடிகர் விஜய்!

தமிழக அரசின் தீர்மானத்தை வரவேற்கிறேன் -நடிகர் விஜய்!

 சென்னை திருவான்மியூரில் (ஜூலை 3) இன்று இரண்டாவது கட்டமாக கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்றது. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தொகுதி வாரியாக…
விஜய் பிறந்தநாளில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக  பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணி தொடக்கம்!

விஜய் பிறந்தநாளில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக பொது மக்களுக்கு நலத்திட்ட…

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக விஜய் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்குப் பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.விருகம்பாக்கம், ஆயிரம் விளக்கு, சேப்பாகம்-திருவல்லிக்கேணி பகுதியில் அன்னதானம், கோயம்பேடு ரோகினி திரையங்கம்…
தமிழக முழுவதும் 2 கோடி உறுப்பினர்களைச் சேர்க்க இலக்கு -நடிகர் விஜய்

தமிழக முழுவதும் 2 கோடி உறுப்பினர்களைச் சேர்க்க இலக்கு -நடிகர் விஜய்

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி தமிழக வெற்றிக் கழகம் எனத் தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவித்திருந்தார் .இதை தொடர்ந்து பல அரசியல் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு…