நடிகர் விக்ரம் நடிக்கும் ‘சியான் 62’ திரைப்படம் ரெடி!

நடிகர்  விக்ரம் நடிக்கும் ‘சியான் 62’  திரைப்படம் ரெடி!

சித்தா திரைப்பட இயக்குனருடன் நடிகர் விக்ரம் இணைந்துள்ளார்.தங்கலான் திரைப்படத்திற்கு அடுத்ததாக நடிகர் விக்ரமின் சியான் 62 திரைப்படம் உருவாகிறது. இந்தத் திரைப்படத்தைச் சித்தா இயக்குனர் எஸ் யு அருண்குமார் இயக்குகிறார்.. இந்தத் திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும் நடிகர் விக்ரம் சியான் 62 திரைப்படத்தின் திரைக்கதை வேலை பணிகளுக்கள் தயாராகி வருகின்றன.

இதற்காக சித்தா இயக்குனருடன் நடிகர் விக்ரம் கோவா சென்றுள்ளார்.அடுத்த வருடம் 2024 இல் பிப்ரவரி மாதம் ‘சியான் 62 ‘ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related post

சீயான்விக்ரமின் துருவநட்சத்திரம் திரைப்படம் மிக விரைவில்!

சீயான்விக்ரமின் துருவநட்சத்திரம் திரைப்படம் மிக விரைவில்!

சீயான் விக்ரமின் துருவ நட்சத்திரம்- யுத்த காண்டமான திரைப்படம்!   விக்ரம் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள துருவ நட்சத்திர திரைப்படம் விரைவில் வெளிவர உள்ளது. இப்படத்தில் விக்ரமுக்கு…