நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் ஆரம்பம் !

நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் ஆரம்பம் !

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 170ஆவது திரைபடத்தை ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்குகிறார் . இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் சென்னை மற்றும் மும்பையில் நடைபெற்றது.இந்தத் திரைப்படத்தில் அமிதாப்பச்சன், ராணா டகுபதி, மஞ்சு வாரியன், ரித்திக் சிங், துஷாரா விஜயன்,பகத் பாசில் போன்ற திரை பிரபலங்கள் நடித்து வருகின்றனர் . இந்தத் திரைப்படத்தை லைக்கா ப்ரொடக்ஷன் சார்பாக சுபாஷ்கரன் தயாரிக்கிறார்.இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் 73ஆவது . பிறந்தநாளில் அவர் நடிக்கும் 170ஆவது திரைப்படத்தின் தலைப்பு ‘வேட்டையன்’ என்று பெயர் வைக்கப்பட்டு டீசர்கள் வெளிவந்துள்ளன.

இந்த டீசர்களில் ‘குறி வெச்சா இரை விழணும் :வசனங்களும் இடம் பெற்றுள்ளன. இந்த நிலையில் வேட்டையன் திரைப்படம் 2024 ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது…

Related post

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் திரைப்படம் தீபாவளிக்கு வெளியீடு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் திரைப்படம் தீபாவளிக்கு வெளியீடு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வேட்டையன் திரைப்படத்தில் அதிரடியாக நடித்து வருகிறார். ஜெய் பீம் பட இயக்குனர் ஞானவேல் வேட்டையன் திரைப்படத்தை இயக்கி வருகிறார். பிரபல நடிகர்களான அமிதாப் பச்சன்,…
ஜூலை 28 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் இசை வெளியீடு!

ஜூலை 28 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் இசை வெளியீடு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 28ஆம் தேதி நடைபெறுகிறது. நெல்சன் இயக்கத்தில் நடிகர் சூப்பர் ஸ்டார் ஜெயிலர் படத்தில் நடித்திருக்கிறார். ரம்யா…
ரஜினியின் லால் சலாம் அறிமுக போஸ்டர் வெளியீடு!

ரஜினியின் லால் சலாம் அறிமுக போஸ்டர் வெளியீடு!

ரஜினியின் லால் சலாம் அறிமுக போஸ்டர் வெளியீடு சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரஜினிகாந்தின் தற்போது ‘ஜெயிலர்’படத்தில் கதாநாயகனாகவும், ‘லால் சலாம்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார்.  லால்…