நடிகர் மோகனின் ஹரா திரைப்படம் ஜூன் 7-ஆம் தேதி ரிலீஸ்! ‌

நடிகர் மோகனின் ஹரா திரைப்படம் ஜூன் 7-ஆம்  தேதி ரிலீஸ்! ‌


பிரபல நடிகர் மோகன் ஹரா திரைப்படத்தில் நடித்துள்ளார். ஹரா திரைப்படத்தை விஜய் ஸ்ரீ ஜி இயக்கியுள்ளார். . இத் திரைப்படத்தில் அனுமோல், கௌஷிக் யோகி பாபு ,ஷாருக்கான் மொட்டை ராஜேந்திரன் வனிதா விஜயகுமார் போன்ற பலர் நடித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் மோகன் ஹரா திரைப்படத்தில் நடித்துள்ளார்.

சென்னையில் ஹர திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்ற இவ் விழாவில பாக்கியராஜ் உள்பட பல முக்கிய நடிகர்கள் கலந்து கொண்டனர். இவ் விழாவில் ஹரா திரைப்பட டெய்லர்கள் வெளியிடப்பட்டு ஜூன் 7-ஆம் தேதி திரைப்படம் ரிலீஸ் எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

Related post