நடிகர் மகேஷ்பாபுவின் குண்டூர் காரம் திரைப்படம் பொங்கலுக்கு ரீலிஸ்!

நடிகர் மகேஷ்பாபுவின் குண்டூர் காரம் திரைப்படம் பொங்கலுக்கு ரீலிஸ்!

நடிகர் மகேஷ்பாபுவின் குண்டூர் காரம் திரைப்படம் பொங்கலுக்குப் பண்டிகை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. குண்டூர் காரம் திரைப்படத்தில் மகேஷ் பாபுவுடன் மீனாட்சி சவுத்ரி, பிரகாஷ்ராஜ் மற்றும் ரம்யா கிருஷ்ணன் போன்ற சக நடிகர்கள் நடித்துள்ளனர்.இந்தப் படத்தை தரிக் விக்ரம் இயக்கதிலும் தமன் இசையமைப்பிலும் உருவாகியுள்ளது.

தற்போது கோலிவுட் சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் திரைப்படத்தின் டீசர்கள் வெளியாகி ரசிகர்கள் வரவேற்று ஐதராபாத், பெங்களூர் ஆகிய இடங்களில் உள்ள திரையரங்குகளில் குண்டூர் காரம் திரைப்படத்திற்கான டிக்கெட்கள் புக்கிங் செய்ய தொடங்கியுள்ளனர் .இதனால் குண்டூர் காரம் திரைபடம் அதிகளவில் வசூலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related post

இந்திய வீர மங்கை வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் உருவாகிறது!

இந்திய வீர மங்கை வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் உருவாகிறது!

இந்திய வீரமங்கை வேலு நாச்சியாரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. வேலு நாச்சியாரின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் அறிமுக நடிகை ஆயிஷா கதாநாயகியாக நடிக்கிறார். இந்தத் திரைப்படத்தை ட்ரெண்ட்ஸ்…
உலக தரத்தில்  நடிகர் தனுஷின் 50-ஆவது திரைப்படம்!

உலக தரத்தில் நடிகர் தனுஷின் 50-ஆவது திரைப்படம்!

நடிகர் தனுஷின் 50-ஆவது திரைப்படத்தை அவரே இயக்கி நடிக்கிறார். கேப்டன் மில்லர் திரைப்படத்தை அடுத்ததாக நடிகர் தனுஷ் 50ஆவது திரைப்படம் மிகப்பிரமாண்டமான பொருட்செலவில் உருவாகி வருகிறது . இந்தத்…
தாதா சாஹே   பால்கே வாழ்க்கை வரலாறு திரைப்படம்!

தாதா சாஹே பால்கே வாழ்க்கை வரலாறு திரைப்படம்!

தாதா சாஹே   பால்கே வாழ்க்கை வரலாறு திரைப்படம் உருவாகிறது  தாதா சாஹே பால்கே இந்திய சினிமாவின் தந்தையாக அழைக்கப்படுகிறார். தாதா சாஹே பால்கே 19 ஆண்டுகளாக திரையுலகில்  சாதனை…