நடிகர் பிரபாஸின் கல்கி 2898 ஓடி திரைப்படம் ஜூன் 27ஆம் தேதி ரிலீஸ்!

நடிகர் பிரபாஸின் கல்கி 2898 ஓடி  திரைப்படம் ஜூன் 27ஆம் தேதி ரிலீஸ்!

நடிகர் பிரபாஸ் கல்கி 2898 ஏடி திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை நாக் அஸ்வின் இயக்க வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கிறது. இத் திரைப்படத்தில் ராணா டகுபதி, கமலஹாசன், அமிதாபச்சன் போன்றோர் நடித்துள்ளனர். மேலும் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கல்கி2898ஏடி திரைப்படம் 600 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. 

இத் திரைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ளார் .இத்திரைப்படத்தில் முக்கிய வேடமாக இடம்பெறும் பஜ்ஜி என்ற ரோபோவிற்கு டப்பிங் குரலாக கொடுத்துள்ளார். இந் நிலையில் பிரபாஸின் கல்கி 2898 ஏடி திரைப்படம் ஜூன் 27 ஆம் தேதி வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் நடிகர் பிரபாஸின் ரசிகர்களும் அனைவரும் கல்கி2898 ஏடி திரைப்படத்தை வரவேற்கின்றனர்.

Related post

பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தின் டீசர் 100 மில்லியன் பார்வையாளர்கள்  சாதனை படைப்பு!

பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தின் டீசர் 100 மில்லியன் பார்வையாளர்கள் சாதனை…

பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தின் டீசர் 100 மில்லியன் பார்வையாளர்கள்  சாதனை படைப்பு  !   சலார் படத்தின்  டீசர் சாதனை படைத்துள்ளது.  நடிகர் பிரபாஸ் சலார் திரைப்படத்தில் நடித்து…
நடிகர் பிரபாஸின் சலார் திரைப்படம் செப்டம்பர் 28 ரிலீஸ்!

நடிகர் பிரபாஸின் சலார் திரைப்படம் செப்டம்பர் 28 ரிலீஸ்!

நடிகர் பிரபாஸின் சலார் திரைப்படம் செப்டம்பர் 28 ரிலீஸ்! நடிகர் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கும் சலாம் படத்தினைக்     கே.ஜி.எஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்குகிறார். இந்தப் படத்தில்  ஸ்ருதிஹாசன்,  …
ஆதிபுருஸ் திரைப்படம் ஜூன் 16 ரிலீஸ்!

ஆதிபுருஸ் திரைப்படம் ஜூன் 16 ரிலீஸ்!

நடிகர் பிரபாஸின் பிரம்மாண்டமான ஆதிபுருஸ் திரைப்படம் ஜூன் 16 ரிலீஸ். பிரபாஸ் நடிப்பில் ஆதிபுருஸ் திரைப்படம் உருவாகியுள்ளது. ஆதி புரூஸ்  திரைப்படத்தை ஓம் ராவ் இயக்கியுள்ளார். ஆதிபுருஸ் படம்…