நடிகர் நாகேஷின் நினைவுகளை பற்றி கமலஹாசன் புகழாரம்!

நடிகர் நாகேஷின் நினைவுகளை பற்றி கமலஹாசன் புகழாரம்!

நகைச்சுவை நடிகர் நாகேஷ் அவர்களின் 10-ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. நகைச்சுவை நடிப்பில் தனித்துவம் மிக்கவர் நாகேஷ். நடிகர் நாகேஷ் தனது உடல் ,பேச்சு மற்றும் நடிப்பு திறமையால் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தியவர். இவர் தமிழ் திரையுலகில் 600-க்கும் மேற்பட்ட படங்களை நடித்த பெருமைடையவர் .நகைச்சுவை நடிகர் நாகேஷ் அவர்கள் 2009 ஆம் ஆண்டு மறைந்தார்.

நாகேஷ் அவர்களின் நினைவுகளை எடுத்துரைக்கும் வகையில் “காலத்தும் அழியாத கலைஞனின் நினைவு நாளை போற்றுகிறேன் ! என்று புகழாரம் செய்து கமலஹாசன் தனது வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Related post

குழந்தைகள் தின வாழ்த்துக்களைப் பகிர்ந்தார் கமலஹாசன்

குழந்தைகள் தின வாழ்த்துக்களைப் பகிர்ந்தார் கமலஹாசன்

இந்தியாவில் நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் மறைந்த முன்னாள் பிரதமர் நேரு அவர்களின் பிறந்தநாள் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் தீபாவளி விடுமுறை முடிந்து…
உலக  நாயகன் கமலஹாசனின் 234 ஆவது திரைப்படத்தின் டைட்டில் வெளியீடு!

உலக நாயகன் கமலஹாசனின் 234 ஆவது திரைப்படத்தின் டைட்டில் வெளியீடு!

உலகநாயகன் கமலஹாசன் (நவம்பர் 7 )இன்று தனது 69 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு நேற்றைய தினம் அவர் நடிக்கும் 234ஆவது திரைப்படத்தின்…
பிக் பாஸ் சீசன் 7 விறுவிறுப்பான தருணங்கள்!

பிக் பாஸ் சீசன் 7 விறுவிறுப்பான தருணங்கள்!

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியாக பிக் பாஸ் சீசன் 7 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் ஒன்றாம் தேதி பிக் பாஸ் சீசன் 7 ரியாலிட்டி…