நடிகர் துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் திரைப்படம் ஜூலை மாதத்தில் வெளியாகிறது!

நடிகர் துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் திரைப்படம் ஜூலை மாதத்தில் வெளியாகிறது!

நடிகர் துல்கர் சல்மான் லக்கி பாஸ்கர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தத் திரைப்படத்தின் கதாநாயகியாக மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளார் இத்திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைப்பினை மேற்கொண்டுள்ளார். இந்தத் திரைப்படத்தை சித்தாரா எண்டர்டெயின்மென்ட் மற்றும் ஃபார்ச்சூன் 24 நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றது.

இத் திரைப்படத்தில் துல்கர் சல்மான் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த வங்கி ஊழியர்களாக நடிக்கிறார். தமிழ் ,தெலுங்கு, மலையாளம் ,ஹிந்தி என்று நான்கு மொழியிலும் ஜூலை மாதத்தில் திரைப்படம் அனைத்து திரையரங்குகளிலும் வெளியாக உள்ளதாக அறிவிப்புகள் வந்துள்ளன.

Related post

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடிக்கிறார்!

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடிக்கிறார்!

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் வேட்டைக்காரன் திரைப்படத்தில் முதலில் அறிமுகமாகினார் . தற்போது ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் மலையாள திரைப்பட முன்னணி நடிகரான துல்கர் சல்மான் கதாநாயகனாக…