நடிகர் தனுஷ் நடிக்கும் குபேரா படத்தின் போஸ்டர்கள் வெளியீடு!

நடிகர் தனுஷ் நடிக்கும் குபேரா படத்தின் போஸ்டர்கள் வெளியீடு!

நடிகர் தனுஷின் 51 ஆவது திரைப்படமாக குபேரா திரைப்படம் உருவாகி வருகிறது. தனுஷ்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.தேவி ஸ்ரீ பிரசாந்த் இசையமைப்பிலும் , சத்திய சூரியன் ஒளிப்பதிவிலும் திரைப்படத்தின் பணிகளை மேற்கொண்டுள்ளனர். இந்தத் திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நாகார்ஜுனா இணைந்துள்ளார். இந்தத் திரைப்படமானது தமிழ் ,தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வருகிறது .

தனுஷ் நடிக்கும் குபேரா திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கிறது.நடிகை தனுஷின் குபேரா திரைப்படத்தின் படப்பிடிப்புகள் மும்பை, ஐதராபாத்தில் நடைபெற்றுள்ளது. இந் நிலையில் நேற்றைய தினம் மாலையில் குபேரா திரைபடத்தின் தனுஷ் தாடியுடன் இருக்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியானதில் ரசிகரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Related post

நடிகர் தனுஷ் இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் நடிக்கிறார்!

நடிகர் தனுஷ் இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் நடிக்கிறார்!

நடிகர் தனுஷின் ராயன் திரைப்படத்திற்கு அடுத்ததாக ‘ஜிவி பிரகாஷ் நடிக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தை தனுஷ் இயக்குகிறார். இந்தத் திரைப்படத்தில் நித்யா மேனன் கதாநாயகியாக…
தனுஷின் ராயன்  திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 6 ஆம் தேதி நடைபெறுகிறது!

தனுஷின் ராயன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 6 ஆம்…

நடிகர் தனுஷ் ராயன் திரைப்படத்தில் நடித்துள்ளார். நடிகர் தனுஷ் தான் எழுதி இயக்கி நடித்து வரும் 50-ஆவது திரைப்படமாக ராயன் உருவாகியுள்ளது. இந்தத் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர்…
நடிகர் தனுஷின் ராயன் திரைப்படம் ஜூன் 7-ஆம் தேதி ரிலீஸ்!

நடிகர் தனுஷின் ராயன் திரைப்படம் ஜூன் 7-ஆம் தேதி ரிலீஸ்!

 தனுஷின் ராயன் திரைப்படம் ஜூன் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அபர்ணா பால முரளி, வரலட்சுமி சரத்குமார் போன்ற கதாநாயகன் நடித்துள்ளனர். மேலும் இத் திரைப்படத்தில் எஸ் ஜே…