நடிகர் தனுஷின் ராயன் திரைப்படம் ஜூன் 7-ஆம் தேதி ரிலீஸ்!

நடிகர் தனுஷின் ராயன் திரைப்படம் ஜூன் 7-ஆம் தேதி ரிலீஸ்!

 தனுஷின் ராயன் திரைப்படம் ஜூன் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அபர்ணா பால முரளி, வரலட்சுமி சரத்குமார் போன்ற கதாநாயகன் நடித்துள்ளனர். மேலும் இத் திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம் போன்ற முக்கிய பிரபல நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். பான் இந்தியாவாக தயாராகும் ராயன் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது .

மேலும் இந்தத் திரைப்படத்திற்கு வலுவாக ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு காட்சிகளை ஓம் பிரகாஷ் மேற்கொண்டு,பிரசன்னா ஜி கே படத்தொகுப்பினையும் தொகுத்து வழங்கி உள்ளனர்.தேர்தல் முடிவுகளுக்கு பிறகு இந்தத்திரைப்படம் ஜூன் 7-ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

Related post

நடிகர் தனுஷ் நடிக்கும் குபேரா படத்தின் போஸ்டர்கள் வெளியீடு!

நடிகர் தனுஷ் நடிக்கும் குபேரா படத்தின் போஸ்டர்கள் வெளியீடு!

நடிகர் தனுஷின் 51 ஆவது திரைப்படமாக குபேரா திரைப்படம் உருவாகி வருகிறது. தனுஷ்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.தேவி ஸ்ரீ பிரசாந்த் இசையமைப்பிலும் , சத்திய சூரியன் ஒளிப்பதிவிலும்…
தனுஷின் கேப்டன் மில்லர்  திரைப்படம் ஜனவரி 12 ரிலீஸ்!

தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் ஜனவரி 12 ரிலீஸ்!

பொங்கலுக்குப் பலவித திரைப்படங்கள் வெளியாகும் நிலையில் நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்தை அருள்…
உலக தரத்தில்  நடிகர் தனுஷின் 50-ஆவது திரைப்படம்!

உலக தரத்தில் நடிகர் தனுஷின் 50-ஆவது திரைப்படம்!

நடிகர் தனுஷின் 50-ஆவது திரைப்படத்தை அவரே இயக்கி நடிக்கிறார். கேப்டன் மில்லர் திரைப்படத்தை அடுத்ததாக நடிகர் தனுஷ் 50ஆவது திரைப்படம் மிகப்பிரமாண்டமான பொருட்செலவில் உருவாகி வருகிறது . இந்தத்…