நடிகர் தனுஷின் “என்னடா நடக்குது” பாடலுக்கு-ரசிகர்கள் வரவேற்பு!

நடிகர் தனுஷின் “என்னடா நடக்குது” பாடலுக்கு-ரசிகர்கள் வரவேற்பு!

நடிகர் தனுஷின் என்னடா நடக்குது பாடலுக்கு-ரசிகர்கள் வரவேற்பு. கடந்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகை அனுஷ்கா ரி என்ட்ரி கொடுத்துள்ளார்.நடிகை அனுஷ்கா ‘மிஸ் செட்டி மிஸ்டர் பாலிஷெட்டி’திரைப்படத்தில் நடித்துள்ளார். நவீன் பாலி செட்டி கதாநாயகனாக நடித்துள்ளார். மகேஷ் பாபு இப்படத்தினை இயக்கி உள்ளார். இந்த படத்தினை   யு.வி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது.  தெலுங்கு படமான ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலி ஷெட்டி ‘படம் தமிழ் ,கன்னடம் ,மலையாளம் மொழிகளில் வெளியாக உள்ளது. 

தற்போது நடிகர் தனுஷ் இந்தப் படத்தின் ‘என்னடா நடக்குது’ என்ற பாடலை  தமிழில் பாடியுள்ளார். ராதன் பதிப்புகளைக் கொண்டு, ராதன் இசையமைப்பில் அமைக்கப்பட்டுள்ளது.  நவீன் பாலிஷெட்டி சோகமான வாழ்க்கை பற்றி இப்பாடலின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. மேலும்  மனதை கவரும் வகையில் இப்பாடல் வரிகள் அமைந்துள்ளன. தனுஷ் குரலில் ‘ என்னடா நடக்குது’ பாடல் வலைத்தளங்களில்     வெளியாகி   ரசிகர்     மத்தியில்                நல்ல                வரவேற்பை பெற்று வருகின்றது.

Related post

நடிகர் தனுஷின் ராயன் திரைப்படம் ஜூன் 7-ஆம் தேதி ரிலீஸ்!

நடிகர் தனுஷின் ராயன் திரைப்படம் ஜூன் 7-ஆம் தேதி ரிலீஸ்!

 தனுஷின் ராயன் திரைப்படம் ஜூன் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அபர்ணா பால முரளி, வரலட்சுமி சரத்குமார் போன்ற கதாநாயகன் நடித்துள்ளனர். மேலும் இத் திரைப்படத்தில் எஸ் ஜே…
நடிகர் தனுஷ் நடிக்கும் குபேரா படத்தின் போஸ்டர்கள் வெளியீடு!

நடிகர் தனுஷ் நடிக்கும் குபேரா படத்தின் போஸ்டர்கள் வெளியீடு!

நடிகர் தனுஷின் 51 ஆவது திரைப்படமாக குபேரா திரைப்படம் உருவாகி வருகிறது. தனுஷ்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.தேவி ஸ்ரீ பிரசாந்த் இசையமைப்பிலும் , சத்திய சூரியன் ஒளிப்பதிவிலும்…
தனுஷின் கேப்டன் மில்லர்  திரைப்படம் ஜனவரி 12 ரிலீஸ்!

தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் ஜனவரி 12 ரிலீஸ்!

பொங்கலுக்குப் பலவித திரைப்படங்கள் வெளியாகும் நிலையில் நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்தை அருள்…