நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் ஜீனி திரைப்படத்தின் போஸ்டர்கள் வெளியீடு

நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் ஜீனி திரைப்படத்தின் போஸ்டர்கள் வெளியீடு

நடிகர் ஜெயம் ரவி குழந்தைகள் விரும்பும் கதையில் ஜீனி திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தத் திரைப்படத்தில் புதுமுக இயக்குனரான புவனேஷ் இயக்கத்திலும் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பிலும் திரைப்படம் உருவாகியுள்ளது. கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், வாமிகா கபி, கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இந்தத் திரைப்படத்தில் நடிகை தேவயானி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மேலும் மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜீனி திரைப்படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது ஜீனி திரைப்படத்தின் டீசர்கள் போஸ்டர்கள் வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Related post