நடிகர் சூர்யா புறநானூறு திரைப்படத்தில் நடிக்கிறார்!

நடிகர் சூர்யா புறநானூறு திரைப்படத்தில்  நடிக்கிறார்!

நடிகர் சூர்யாவும் இயக்குநர் சுதா கொங்குரா புறநானூறு திரைப்படத்தில் இணைகிறார்கள். நடிகர் சூர்யா கங்குவா திரைப்படத்திற்கு அடுத்ததாக புறநானூறு திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.இந்தத் திரைப்படத்தில் துல்மர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா போன்றவர்கள் நடிக்க உள்ளனர். இந்தத் திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

புறநானூறு திரைப்படத்தினை நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க முடிவு செய்துள்ளது. புறநானூறு திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது. புறநானூறு திரைப்படத்திற்குக் கூடுதல் நேரம் தேவைப்படுகிறது என்றும் ,சூரரைப் போற்று திரைப்படத்தைப் போல் சிறப்பான திரைப்படமாக அமையும் என்று நடிகர் சூர்யா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்

Related post

நடிகர் சூர்யாவின் 44ஆவது படப்பிடிப்பு தொடக்கம்!

நடிகர் சூர்யாவின் 44ஆவது படப்பிடிப்பு தொடக்கம்!

நடிகர் சூர்யா தனது 44 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தினைக் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டேக் நடித்து வருகிறார். மேலும்…
நடிகர் சூர்யாவிற்குப் பாராட்டுத் தெரிவித்தார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்!

நடிகர் சூர்யாவிற்குப் பாராட்டுத் தெரிவித்தார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்!

நடிகர் சூர்யாவிற்குப் பாராட்டுத் தெரிவித்தார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்.’ ‌சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சத்யதேவ் நினைவாக சத்யதேவ் லா அகடாமி (ஜூலை16 2023) நடிகர்…
நடிகர் சூர்யாவின் வாடிவாசல் திரைப்படம் அப்டேட்!

நடிகர் சூர்யாவின் வாடிவாசல் திரைப்படம் அப்டேட்!

நடிகர் சூர்யா வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.  வாடிவாசல் திரைப்படம் வெற்றிமாறன்  இயக்க உள்ளார். இப்படத்தில் ஜிவி.பிரகாஷ் இசையமைக்கிறார். வி.கிரியேஷன்ஸ் நிறுவனம் வாடிவாசல் திரைப்படத்தைத் தயாரிக்கிறது.  வாடிவாசல் திரைப்படம்…