நடிகர் சூர்யாவிற்குப் பாராட்டுத் தெரிவித்தார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்!

நடிகர் சூர்யாவிற்குப் பாராட்டுத் தெரிவித்தார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்!

நடிகர் சூர்யாவிற்குப் பாராட்டுத் தெரிவித்தார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்.’ ‌சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சத்யதேவ் நினைவாக சத்யதேவ் லா அகடாமி (ஜூலை16 2023) நடிகர் சூர்யாவுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தொடங்கப்பட்டுள்ளது.அரசு சட்டக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்காக நடிகர் சூர்யா,ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு, ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இணைந்து சத்யதேவ் லா அகாடமியை உருவாக்கியுள்ளனர். மேலும் இந்த அகடாமில் நடத்தப்படும் பாடங்கள் யூ.டியூ  காணொளி  வாயிலாக வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா அகரம் பவுண்டேஷன் கொண்டு எளிய ஏழை எளிய மாணவர்களின் கல்விக்காக உதவிகளை செய்து வருகிறார்.

மேலும்  சத்யதேவ் லா  அகடாமிக்கு  சூர்யா செய்த பங்களிப்பை கொண்டு முதல்வர் ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த  ‘சத்யதேவ் லா அகாடமி ‘ தொடங்கப்பட்ட நிகழ்ச்சி சூர்யா  , விளையாட்டுத் துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்  அன்பின் மகேஷ்,  ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் போன்றோர் கலந்து கொண்டனர்.

Related post

நடிகர் சூர்யாவின் 44ஆவது படப்பிடிப்பு தொடக்கம்!

நடிகர் சூர்யாவின் 44ஆவது படப்பிடிப்பு தொடக்கம்!

நடிகர் சூர்யா தனது 44 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தினைக் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டேக் நடித்து வருகிறார். மேலும்…
நடிகர் சூர்யா புறநானூறு திரைப்படத்தில்  நடிக்கிறார்!

நடிகர் சூர்யா புறநானூறு திரைப்படத்தில் நடிக்கிறார்!

நடிகர் சூர்யாவும் இயக்குநர் சுதா கொங்குரா புறநானூறு திரைப்படத்தில் இணைகிறார்கள். நடிகர் சூர்யா கங்குவா திரைப்படத்திற்கு அடுத்ததாக புறநானூறு திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.இந்தத் திரைப்படத்தில் துல்மர் சல்மான், நஸ்ரியா,…
மலையாள நடிகர் பிரிதிவிராஜ்க்கு மத்திய அரசு பாராட்டு!

மலையாள நடிகர் பிரிதிவிராஜ்க்கு மத்திய அரசு பாராட்டு!

மலையாள நடிகர் பிரிதிவிராஜ்க்கு மத்திய அரசு பாராட்டு! திரை உலகில் மலையாள நடிகராக அறிமுகமான பிரித்விராஜ், நடிகராக ,இயக்குனராக, தயாரிப்பாளராக பல் திறன் கொண்டு செயலாற்றி வருகிறார். இவர்…