நடிகர் சூர்யாவின் 44ஆவது படப்பிடிப்பு தொடக்கம்!

நடிகர் சூர்யாவின் 44ஆவது படப்பிடிப்பு தொடக்கம்!

நடிகர் சூர்யா தனது 44 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தினைக் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டேக் நடித்து வருகிறார். மேலும் ஜெயராம் கருணாகரன் ,மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்கின்றனர். இந்தத் திரைப்படத்துக்குச் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். 

மேலும் ஸ்ரேயா கிருஷ்ணன் ஒளிப்பதிவினையும் ,ஷபிக் முகமது அலி படத்தொகுப்பினையும் வழங்குகின்றனர். 2d என்டர்டைன்மென்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் திரைப்படத்தை இணைந்து தயாரிக்கிறது. இந் நிலையில் சூர்யா 44ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளதாக படக் குழு தெரிவித்துள்ளது.

Related post

நடிகர் சூர்யா புறநானூறு திரைப்படத்தில்  நடிக்கிறார்!

நடிகர் சூர்யா புறநானூறு திரைப்படத்தில் நடிக்கிறார்!

நடிகர் சூர்யாவும் இயக்குநர் சுதா கொங்குரா புறநானூறு திரைப்படத்தில் இணைகிறார்கள். நடிகர் சூர்யா கங்குவா திரைப்படத்திற்கு அடுத்ததாக புறநானூறு திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.இந்தத் திரைப்படத்தில் துல்மர் சல்மான், நஸ்ரியா,…
நடிகர் சூர்யாவிற்குப் பாராட்டுத் தெரிவித்தார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்!

நடிகர் சூர்யாவிற்குப் பாராட்டுத் தெரிவித்தார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்!

நடிகர் சூர்யாவிற்குப் பாராட்டுத் தெரிவித்தார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்.’ ‌சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சத்யதேவ் நினைவாக சத்யதேவ் லா அகடாமி (ஜூலை16 2023) நடிகர்…
நடிகர் சூர்யாவின் வாடிவாசல் திரைப்படம் அப்டேட்!

நடிகர் சூர்யாவின் வாடிவாசல் திரைப்படம் அப்டேட்!

நடிகர் சூர்யா வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.  வாடிவாசல் திரைப்படம் வெற்றிமாறன்  இயக்க உள்ளார். இப்படத்தில் ஜிவி.பிரகாஷ் இசையமைக்கிறார். வி.கிரியேஷன்ஸ் நிறுவனம் வாடிவாசல் திரைப்படத்தைத் தயாரிக்கிறது.  வாடிவாசல் திரைப்படம்…