நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் குரங்கு பெடல் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது .!

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் குரங்கு பெடல் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது .!

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் குரங்கு பெடல் திரைப்படம் இன்று அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகியுள்ளது. குரங்கு பெடல் திரைப்படத்தைக் கமலக்கண்ணன் இயக்கியுள்ளார். இத் திரைப்படத்தில் காளி வெங்கட் ,சந்தோஷ் வேல்முருகன், வி ஆர் ராகவன், எம் ஞானசேகர் எனத் திரை நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர். இத் திரைப்படம் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ், மாண்டேஜ் பிக்சர்ஸ் சார்பாக சவிதா சண்முகம், சுமீ பாஸ்கரன் தயாரித்துள்ளனர்.

குரங்கு பெடல் திரைப்படத்தில் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். கோவாவில் நடைபெற்ற 53-ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் குரங்கு பெடல் திரைப்படத்தின் டீஸர்கள் திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்றது. குழந்தைகளின் கதை களத்தை கொண்ட குரங்கு பெடல் திரைப்படம் மே 3 இன்று அனைத்து திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

Related post

சிவகார்த்திகேயன் SK 23 திரைப்படத்தில் வில்லனாக பிரபல நடிகர் சஞ்சய் தத்!

சிவகார்த்திகேயன் SK 23 திரைப்படத்தில் வில்லனாக பிரபல நடிகர் சஞ்சய் தத்!

சிவகார்த்திகேயனின் எஸ் கே 23 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் .இந்தத் திரைப்படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்குகிறார். இந்தப் படம் படபூஜையுடன் தொடங்கப்பட்டு சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கன்னட…
சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் திரைப்படம் செப்டம்பரில் 27இல்  ரிலீஸ்!

சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் திரைப்படம் செப்டம்பரில் 27இல் ரிலீஸ்!

சிவகார்த்திகேயன் அமரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அமரன் திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இத் திரைப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்து வருகிறார். அமரன் திரைப்படத்தை ராஜ்கமல் பீலிங்ஸ்…
சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படத்தில் ஓடி டி 60 கோடி ரூபாய்க்கு விற்பனை.

சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படத்தில் ஓடி டி 60 கோடி ரூபாய்க்கு விற்பனை.

 நடிகர். சிவகார்த்திகேயன் அமரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும், கமலஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து வருகிறது .இந்தத் திரைப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாகவும்…