நடிகர் கார்த்தியின் சர்தார் இரண்டாம் பாகம் வரும் புத்தாண்டில் படப்பிடிப்பு !

நடிகர் கார்த்தியின் சர்தார் இரண்டாம் பாகம் வரும் புத்தாண்டில் படப்பிடிப்பு   !

கடந்த வருடம் சர்தார் திரைப்படம் தீபாவளிக்கு வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்து 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இந்தத் திரைப்படத்தில் நடிகர் கார்த்தி போலீஸ் அதிகாரியாகவும், இந்திய உளவாளியாகவும் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி உள்ளார் . இது பெரும் வெற்றியாக அமைந்தது . தொடர்ந்து சர்தார் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகும் எனப் படக் குழு அறிவித்திருந்தது.

இந்த நிலையில் இயக்குனர் நலன் குமாரசாமி போன்றவர்களின் படத்தில் கார்த்தி நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தின் பணிகள் முடிந்தவுடன் சர்தார் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் தொடங்கப்படும் என சர்தார் திரைப்படத்தின் இயக்குனர் பி எஸ் மித்ரன் தெரிவித்துள்ளார். சர்தார் முதல் பாகத்தின் பிரின்ஸ் பிக்சர் நிறுவனமே சர்தார் இரண்டாம் பாகத்தைத் தயாரிக்கிறது.

Related post

நடிகர் கார்த்தியின் மெய்யழகன் திரைப்படத்தில் அரவிந்சாமி!

நடிகர் கார்த்தியின் மெய்யழகன் திரைப்படத்தில் அரவிந்சாமி!

நடிகர் கார்த்தியின் மெய்யழகன் திரைப்படத்தில் கார்த்திக்குக் ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார் . இந்தத் திரைப்படத்தில் கோவிந்தா வசந்தன் இசையமைத்து, பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவியினை மேற்கொண்டு உள்ளனர். கார்த்திக் 27ஆவது…
நடிகர் கார்த்தியின் ‘சர்தார் 2  ‘படப்பிடிப்பு  ஜூன் மாதத்தில் தொடக்கம்!

நடிகர் கார்த்தியின் ‘சர்தார் 2 ‘படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் தொடக்கம்!

 நடிகர் கார்த்தி நல்ல சிறந்த கதைக்களம் கொண்ட திரைப்படங்களிலேயே நடித்து வருகிறார்.கார்த்தி நடிப்பில் பி எஸ் மித்ரன் இயக்கத்தில் வெளிவந்த சர்தார் திரைப்படத்தின் முதல் பாகம் தண்ணீர் வணிகம்…