நடிகர் கவின் மாஸ்க் திரைப்படத்தில் நடிக்கிறார்!

நடிகர் கவின்  மாஸ்க் திரைப்படத்தில் நடிக்கிறார்!

நடிகர் கவின் மாஸ்க் திரைப்படத்தில் நடிக்கிறார்.இத் திரைப்படத்தை அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கத்தில். ஆண்ட்ரியா சார்லி, ஷர்மா பாலசரவணன் மற்றும் பல நடிகர்கள் நடித்திருந்தனர். இத் திரைப்படத்தில்ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார்.ஆ டி ராஜசேகர் ஒளிப்பதிவினை மேற்கொள்கிறார். 

மாஸ்க் திரைப்படத்தைக் கிராஸ் ரூட் ப்ளீஸ் நிறுவனம் பிளாக் மெட்ராஸ் ஃபிலிம்ஸ் உடன் இணைந்து பிரபல இயக்குநர் வெற்றிமாறன் தயாரிக்கிறார். கவினின் ஸ்டார் திரைப்படத்திற்கு அடுத்ததாக மாஸ்க் திரைப்படம் உருவாகி வருகிறது. இந் நிலையில் மாஸ்க் திரைப்படம் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு இந்த வருட இறுதியில் திரைப்படம் வெளியாகும் என்ற தகவலும் வெளிவந்துள்ளன.

Related post

பொது இடங்களில் மாஸ்க் அணிய வேண்டும் சுகாதாரத்துறை அறிவுரை!

பொது இடங்களில் மாஸ்க் அணிய வேண்டும் சுகாதாரத்துறை அறிவுரை!

 உலகில் உள்ள பல நாடுகளில் KP2 வகை கொரோனா பரவி வருகிறது.சிங்கப்பூரில் ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் தொற்றின் புதிய வகையான கே.பி. 2 வகை வேகமாக அதிகளவில்…
நடிகர் கவின் நடிக்கும் ஸ்டார் திரைப்படம் மே 10-ஆம் தேதி ரிலீஸ்!

நடிகர் கவின் நடிக்கும் ஸ்டார் திரைப்படம் மே 10-ஆம் தேதி ரிலீஸ்!

நடிகர் கவின் ஸ்டார் திரைப்படத்தில் நடித்துள்ளார். கவினுக்கு ஜோடியாக அதிதி பொலங்கர் நடித்துள்ளார். மேலும் இத் திரைப்படத்தில் லால், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம், மாறன் எனப் பலர்…