நடிகர் கவின் நடிக்கும் ஸ்டார் திரைப்படம் மே 10-ஆம் தேதி ரிலீஸ்!

நடிகர் கவின் நடிக்கும் ஸ்டார் திரைப்படம் மே 10-ஆம் தேதி ரிலீஸ்!

நடிகர் கவின் ஸ்டார் திரைப்படத்தில் நடித்துள்ளார். கவினுக்கு ஜோடியாக அதிதி பொலங்கர் நடித்துள்ளார். மேலும் இத் திரைப்படத்தில் லால், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம், மாறன் எனப் பலர் நடித்துள்ளனர். இந்தத் படத்திற்கு எழிலரசு ஒளிப்பதிவினையும், பிரதீப் படத்தொகுப்பினை வழங்கியுள்ளனர் . 

ஸ்டார் திரைப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஸ்டார் திரைப்படத்தை ரைஸ் ஈஸ்ட் என்டர்டைன்மென்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா படத் தயாரிப்பு நிறுவனம் சார்பாக இளன் இயக்கியுள்ளார். இந் நிலையில் கவின் ஸ்டார் திரைப்படத்தின் டீசர்கள் வெளியாகி மே 10-ஆம் தேதி ரிலீஸ் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

Related post

நடிகர் கவின்  மாஸ்க் திரைப்படத்தில் நடிக்கிறார்!

நடிகர் கவின் மாஸ்க் திரைப்படத்தில் நடிக்கிறார்!

நடிகர் கவின் மாஸ்க் திரைப்படத்தில் நடிக்கிறார்.இத் திரைப்படத்தை அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கத்தில். ஆண்ட்ரியா சார்லி, ஷர்மா பாலசரவணன் மற்றும் பல நடிகர்கள் நடித்திருந்தனர். இத் திரைப்படத்தில்ஜிவி…