நடிகர் அருண் விஜய் ஆக்சன் திரைப்படங்களிலேயே நடித்து வருகிறார். நடிகர் அருண் விஜயின் ஆக்சன் திரைப்படமான ரெட்ட தல திரைப்படத்தில் உருவாகி வருகிறது…இந்தத் திரைப்படத்தை இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கி வருகிறார்.இந்தத் திரை படத்திற்கு சாம் சி எல் இசையமைக்கிறார். மேலும் இந்தத் திரைப்படத்தில் அருண் விஜய் ரெட்டை வேடங்களில் நடிக்கிறார்.
இப்படத்தில் தான்யா ரவிச்சந்திரன் மற்றும் சித்தி இத்தாலி இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். இந்தத் திரைப்படத்தின் இறுதி கட்ட சண்டை காட்சிகள் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள அலையாத்தி காடுகள் நிறைந்த பகுதியில் படமாக்கப்பட்டு வீடியோக்கள் வெளிவந்துள்ளன.