நடிகர் அஜித் நடிக்கும் விடாமுயற்சி

நடிகர் அஜித் நடிக்கும் விடாமுயற்சி

நடிகர் அஜித்தின் Ak 62 திரைப்படமாக ‘விடாமுயற்சி’ திரைப்படம் உருவாகி வருகிறது. நடிகர் அஜித் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். விடாமுயற்சி திரைப்படத்தில் கதாநாயகியாக த்ரிஷா நடிக்கிறார். சஞ்சய் தத், அர்ஜுன் தாஸ் ,போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் அனிருத் இசையமைத்து வருகிறார். மேலும் நிரா ஷா ஒளிப்பதிவினை மேற்கொண்டுள்ளார். இத்திரைப்படம் முழுவதுமே ஆக்சன் நிறைந்த காட்சிகளாக இருந்தாலும்,சில எமோஷன் நிறைந்த காட்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இத்திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜார் நாட்டில் 50 நாட்கள் நடைபெற்றது.

இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் துபாயில் நடத்தப்படுவதாக , பயங்கரமான ஸ்டண்ட் காட்சிகளும், சேசிங் சீன்களும் எடுக்கப்பட்டு வருவதாகவும் விடாமுயற்சி படக்குழு தகவல்களைத் தெரிவித்துள்ளது. மேலும் தீபாவளி பண்டிகைக்காக பிரேக் எடுக்காமல் விடா முயற்சி படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருவதாக இயக்குனர் மகிழ் திருமேனி தெரிவித்துள்ளார்.

Related post

திருவான்மியூரில் முதல் நபராக வாக்கு செலுத்திய நடிகர் அஜித்!

திருவான்மியூரில் முதல் நபராக வாக்கு செலுத்திய நடிகர் அஜித்!

திருவான்மியூரில் முதல் நபராக வாக்கு செலுத்தினார் நடிகர் அஜித். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்பட ஏப்ரல் 19ஆம் தேதி இன்று மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் உள்ள 40…
நடிகர் அஜித் அடுத்ததாக’ குட் பேட் அக்லி ‘திரைப்படத்தில் நடிக்கிறார்!

நடிகர் அஜித் அடுத்ததாக’ குட் பேட் அக்லி ‘திரைப்படத்தில் நடிக்கிறார்!

 விடாமுயற்சி திரைப்படத்திற்கு அடுத்ததாக நடிகர் அஜித் ஏகே 63 திரைப்படத்தில் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் இயக்குனர் ஆதி ரவிச்சந்திரன் இணைந்துள்ளார்.. நடிகர் அஜித் நடிக்கும் ஏகே 63 திரைப்படத்தின்…
நடிகர் அஜித் ஆதி ரவிச்சந்திரன்  இயக்குனருடன் இணைகிறார்.

நடிகர் அஜித் ஆதி ரவிச்சந்திரன் இயக்குனருடன் இணைகிறார்.

நடிகர் அஜித் தனது Ak62 ஆவது படமாக விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். அஜர்பைஜான் நாட்டில் விடாமுயற்சி திரைபடத்தின் பணிகள் நடைபெற்று வருகின்றன.. இந்நிலையில் நடிகர் அஜித் தனது…