நடிகர் அஜித் குமாரின் குட் பேட் அக்லி திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

நடிகர் அஜித் குமாரின்  குட் பேட் அக்லி திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

நடிகர் அஜித்குமார் ஆதி ரவிச்சந்திரனின் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கண்ஸ் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தில் தேவி ஸ்ரீ பிரசாந்த் இசையமைத்து வருகிறார். விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போவதால் குட் பேட் அட்லி திரைப்படம் கடந்த 10-ம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது. 

இந்த திரைப்படத்தின் முதல் கட்ட காட்சிகள் ஹைதராபாத்தில் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த திரைப்படத்தில் அஜித் மூன்று மாறுபட்ட வேதங்களில் நடிக்க உள்ளார். இந்த நிலையில் குட் பே‍ட் அக்லி திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் ஏழாம் ஏழாம் தேதி வரை நடைபெறும் எனத் தகவல்களும் வெளியாகி உள்ளன

Related post

நடிகர் அஜித் அடுத்ததாக’ குட் பேட் அக்லி ‘திரைப்படத்தில் நடிக்கிறார்!

நடிகர் அஜித் அடுத்ததாக’ குட் பேட் அக்லி ‘திரைப்படத்தில் நடிக்கிறார்!

 விடாமுயற்சி திரைப்படத்திற்கு அடுத்ததாக நடிகர் அஜித் ஏகே 63 திரைப்படத்தில் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் இயக்குனர் ஆதி ரவிச்சந்திரன் இணைந்துள்ளார்.. நடிகர் அஜித் நடிக்கும் ஏகே 63 திரைப்படத்தின்…