நடிகர் அஜித் அடுத்ததாக’ குட் பேட் அக்லி ‘திரைப்படத்தில் நடிக்கிறார்!

நடிகர் அஜித் அடுத்ததாக’ குட் பேட் அக்லி ‘திரைப்படத்தில் நடிக்கிறார்!

 விடாமுயற்சி திரைப்படத்திற்கு அடுத்ததாக நடிகர் அஜித் ஏகே 63 திரைப்படத்தில் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் இயக்குனர் ஆதி ரவிச்சந்திரன் இணைந்துள்ளார்.. நடிகர் அஜித் நடிக்கும் ஏகே 63 திரைப்படத்தின் ‘குட் பேட் அட்லி’ என மாசான ட்ரெண்டிங்கில் டைட்டில் வெளியாகியுள்ளது. இந்தத் திரைப்படத்தை ஆதி ரவிச்சந்திரன் இயக்க ,தேவி ஸ்ரீ பிரசாந்த் இசையமைக்கிறார்.

புஷ்பா உள்ளிட்ட பல பெரிய பட்ஜெட் படங்களைத் தயாரித்த பிரபலம் மைத்ரி மூவிஸ் நிறுவனம் ‘குட் பேட் அட்லி’ திரைப்படத்தைத் தயாரிக்கிறது. ‘ குட்பேட் பேட் அட்லி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதத்தில் தொடங்கப்படும் என்றும்,அடுத்த வருடம் 2025இல் பொங்கல் பண்டிகைக்கு வெளியிடப்படும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.

Related post

நடிகர் அஜித் குமாரின்  குட் பேட் அக்லி திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

நடிகர் அஜித் குமாரின் குட் பேட் அக்லி திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

நடிகர் அஜித்குமார் ஆதி ரவிச்சந்திரனின் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கண்ஸ் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தில் தேவி ஸ்ரீ…
திருவான்மியூரில் முதல் நபராக வாக்கு செலுத்திய நடிகர் அஜித்!

திருவான்மியூரில் முதல் நபராக வாக்கு செலுத்திய நடிகர் அஜித்!

திருவான்மியூரில் முதல் நபராக வாக்கு செலுத்தினார் நடிகர் அஜித். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்பட ஏப்ரல் 19ஆம் தேதி இன்று மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் உள்ள 40…
நடிகர் அஜித் நடிக்கும் விடாமுயற்சி

நடிகர் அஜித் நடிக்கும் விடாமுயற்சி

நடிகர் அஜித்தின் Ak 62 திரைப்படமாக ‘விடாமுயற்சி’ திரைப்படம் உருவாகி வருகிறது. நடிகர் அஜித் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். விடாமுயற்சி திரைப்படத்தில் கதாநாயகியாக…