நகைச்சுவை நடிகர் சேஷூ காலமானார்!

நகைச்சுவை நடிகர் சேஷூ காலமானார்!

 நகைச்சுவை நடிகர் சேஷூ காலமானார். இவரின் வயது 60, சேஷூ விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நகைச்சுவை நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர். பல திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்திருந்தார், எனினும் பலனின்றி நேற்றைய தினம் காலமானார்.

இவரின் இறுதிடங்கு இன்று காலை நடைபெற்றதது,அவரது இல்லத்தில் நடிகர் சந்தானம், லொள்ளு சபா ஜீவா பிரபல நடிகர்கள் என அனைவரும் இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தினர்.

Related post

நகைச்சுவை நடிகர் அடடே மனோகர் இன்று காலமானார்.

நகைச்சுவை நடிகர் அடடே மனோகர் இன்று காலமானார்.

 நகைச்சுவை நடிகர் அடடே மானோகர் இன்று காலமானார். இவர் சென்னையைச் சேர்ந்தவர். 1986 – 93 வரை டிடி தொலைக்காட்சிகளில் வெளியான ‘அடடே மனோகர் ‘ என்ற தொடர்…