நகைச்சுவை நடிகர் அடடே மனோகர் இன்று காலமானார்.

நகைச்சுவை நடிகர் அடடே மனோகர் இன்று காலமானார்.

 நகைச்சுவை நடிகர் அடடே மானோகர் இன்று காலமானார். இவர் சென்னையைச் சேர்ந்தவர். 1986 – 93 வரை டிடி தொலைக்காட்சிகளில் வெளியான ‘அடடே மனோகர் ‘ என்ற தொடர் நடித்து மிக பிரபலமானவர்.

இவர் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். இவரின் மறைவிற்கு திரையுலகில் முக்கிய பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related post

நகைச்சுவை நடிகர் சேஷூ காலமானார்!

நகைச்சுவை நடிகர் சேஷூ காலமானார்!

நகைச்சுவை நடிகர் சேஷூ காலமானார். இவரின் வயது 60, சேஷூ விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நகைச்சுவை நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர். பல திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில்…