‘ தோனி என்டர்டெயின்மென்ட்’ எல்ஜிஎம் திரைப்படம் 28ஆம் தேதி ரிலீஸ்!

‘ தோனி என்டர்டெயின்மென்ட்’ எல்ஜிஎம் திரைப்படம் 28ஆம் தேதி  ரிலீஸ்!

எல்ஜிஎம் திரைப்படம் 28ஆம் தேதி ரிலீஸ்! நடிகர் ஹரிஷ் கல்யாண் எல்ஜிஎம் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். நதியா இவானா, நகைச்சுவை நடிகர் யோகி பாபு, ஆர்.ஜே விஜய் எனப் பல நட்சத்திரங்கள்  எல் ஜி எம் திரைப்படத்தின் நடத்துள்ளனர்.  எல் ஜி எம் திரைப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்க இந்திய கிரிக்கெட் வீரர் தோனி அவரது மனைவி சாக்ஷி சிங் என இரண்டு பேரும் இணைந்து ‘ டோனி என்டர்டெயின்மென்ட் சார்பாக தயாரித்து உள்ளனர். 

எல்ஜிஎம் திரைப்படத்தில் விஷ்வஜித் ஒளிப்பதிவினை மேற்கொண்டு பிரதிக் ராகவ் படத்தொகுப்பினை வழங்கி உள்ளார். இப்படத்தின் டீசர்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றுள்ளன.  இதைத்தொடர்ந்து எல் ஜி எம் திரைப்படம் போஸ்டரை ஒன்றினை இன்று வெளியிட்டு   ஜூலை 28 ரிலீஸ் எனப் படக் குழு மகிழ்ச்சியை சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளது.

Related post

வெப்பன்  திரைப்படம் ஜூன் ஏழாம் தேதி ரிலீஸ் !

வெப்பன் திரைப்படம் ஜூன் ஏழாம் தேதி ரிலீஸ் !

 சத்யராஜ், வசந்த் ரவி இணைந்து நடிக்கும் வெப்பன் திரைப்படத்தைக் குகன் சென்னியப்பன் இயக்க மில்லியன் ஸ்டுடியோஸ் சார்பாக எம் எஸ் மன்சூர் தயாரிக்கிறார். மேலும் வெப்பன் திரைப்படத்தில் ஜிப்ரான்…
நடிகர் விஜய் தேவர் கொண்டாவின்  ஃபேமிலி ஸ்டார் திரைப்படம் டிசம்பர் 5ஆம் தேதி ரிலீஸ்!

நடிகர் விஜய் தேவர் கொண்டாவின் ஃபேமிலி ஸ்டார் திரைப்படம் டிசம்பர் 5ஆம்…

விஜய் தேவர் கொண்டா ஃபேமிலி ஸ்டார் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தத் திரைப்படத்தில் விஜய் தேவர் கொண்டா ஜோடியாக மிருணாள் தாகூர் நடித்துள்ளார். பரசுராம் பெட்லா இயக்கியுள்ளார்.ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்…
காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் போர் திரைபடம் மார்ச் 1   இன்று ரிலீஸ்!

காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் போர் திரைபடம் மார்ச் 1 இன்று ரிலீஸ்!

காளிதாஸ் ஜெயராம் மற்றும் அர்ஜுன் தாஸ் இருவரும் இணைந்து நடிக்கும் (POR MOVIE )போர் திரைப்படம் இன்றைய தினம் அனைத்து திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்தத் திரைப்படம் பிஜோய் நம்பியார்…