தென் மாவட்டங்களில் கன மழை காரணமாக அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுகள் ஒத்திவைப்பு!

தென் மாவட்டங்களில் கன மழை காரணமாக அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுகள் ஒத்திவைப்பு!

தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி போன்ற மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்த கனமழையானது இன்னும் இரண்டு நாட்கள் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது . இதனால் தென் மாவட்டங்களான தூத்துக்குடி ,திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி போன்ற மாவட்டங்களில் போக்குவரத்து வசதிகள் முடங்கியுள்ளன. இந் நிலையில் பள்ளி,கல்லூரி, வங்கிகள் மற்றும் அலுவல நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இன்று (டிசம்பர் 18ஆம் தேதி )நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related post

தமிழ்நாட்டில் ஆரஞ்சு நிற எச்சரிக்கை!.

தமிழ்நாட்டில் ஆரஞ்சு நிற எச்சரிக்கை!.

தமிழ்நாட்டில் இன்று பல்வேறு மாவட்டங்களில் கன மழை காரணமாக ஆரஞ்சு நிற அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடலில் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்க சுழற்சியின்…