தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினார் தமிழக முதலமைச்சர்!

தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினார் தமிழக முதலமைச்சர்!

மிக்ஜாம் புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிறந்த முறையில் பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகையைத் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். இந்த நிகழ்ச்சி சென்னையிலுள்ள ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. சென்னை மாநகராட்சி உள்பட பல்வேறு துறையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் .இந்தப் பேரிடர் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர்களுக்கு 3,429 ஒவ்வொருவருக்கும் 4,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டன.

மேலும் அவர்களுக்கு நினைவு பரிசாக சான்றிதழ்களும் வழங்கப்பட்டு பாராட்டி கௌரவப்படுத்தப்பட்டனர். இதை தொடர்ந்து தமிழக முதலமைச்சருடன் தூய்மை பணியாளர்கள் குழுவாக நின்று புகைப்படங்களும் ,எடுத்துக் கொண்டனர்.

Related post

தமிழகத்தில் சிறப்பு வணிக கடன் திட்ட முகாம்கள்!

தமிழகத்தில் சிறப்பு வணிக கடன் திட்ட முகாம்கள்!

தமிழகத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர் செங்கல்பட்டு காஞ்சிபுரம் போன்ற 4 மாவட்டங்களில் சிறு தொழில்கள் செய்யும் மக்களின் வாழ்வாதாரம் சேதமடைந்த நிலையில் மீட்பதற்காக அரசு பல…
சென்னை தலைமை செயலகத்தில் மத்திய குழுவுடன் தமிழக முதலமைச்சர் ஆலோசனை!

சென்னை தலைமை செயலகத்தில் மத்திய குழுவுடன் தமிழக முதலமைச்சர் ஆலோசனை!

மிக்ஜாம் புயல் காரணமாக பாதிப்படைந்த பகுதிகளை மத்திய குழு வருகை தந்து இரண்டு நாட்களாக ஆய்வு செய்து வருகிறது. இந்நிலையில் மிக்ஜாம் புயலின் பேரிடர் மீட்பு பணியைக் குறித்து…
சென்னையில் அனைத்து குடும்பங்களும் 6000 நிவாரணத் தொகை!

சென்னையில் அனைத்து குடும்பங்களும் 6000 நிவாரணத் தொகை!

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை பெரு நகரத்தில் பல்வேறு பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. .இதனால் சென்னையில் உள்ள அனைத்து குடும்பத்தார்களுக்கும் 6000 நிவாரணத் தொகை வழங்கப்படுவதாக தமிழக…