தூய்மை இந்தியா இயக்கம் பிரதமர் மோடி அனைவருக்கும் அழைப்பு!

தூய்மை இந்தியா இயக்கம் பிரதமர் மோடி அனைவருக்கும் அழைப்பு!

‘தூய்மை இந்தியா’ இயக்கத்தின் ஒரு பகுதியாக (அக்டோபர் 1ஆம் தேதி ) ஞாயிற்றுக்கிழமை நாளைய தினம் அனைத்து பொது மக்களுக்கும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இந்திய நாடு முழுவதும் அனைவரும் நாளை காலை 10 மணியளவில் தூய்மை பணியில் ஈடுபடுமாறு பிரதமர் மோடி அறிவித்துள்ளார். புதிய எதிர்காலத்தையும், தூய்மையான இந்தியாவையும் உருவாக்குவோம் என்று அறிவித்துள்ளார் .

மகாத்மா காந்திஜி தனது வாழ்நாள் முழுவதும் இந்தியாவிற்காக தூய்மை பணியில் ஈடுபட்டார். மகாத்மா காந்திஜி அவர்களின் பிறந்த நாள் அக்டோபர் 2 தேதி கொண்டாடப்படுகிறது. இந்த வருடம்2023 மகாத்மா காந்திஜி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மத்திய அரசு தூய்மை இந்தியா திட்டத்தினை மேற்கொண்டு “பொதுமக்கள் அனைவரும் ஒன்றாக தூய்மை பணியில் ஈடுபடுவோம் “என்று அறிவித்துள்ளது.

Related post

பிரதமர் மோடியின் 3.0  திட்டம்!

பிரதமர் மோடியின் 3.0 திட்டம்!

டெல்லியில் ராஷ்டிரபதி பவனில் ஜூன் ஒன்பதாம் தேதி நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பதவியேற்றார் . இந் நிலையில் நரேந்திர மோடி 3.0 திட்டத்திற்கான அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும்…
பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார் !

பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார் !

பிரதமர் மோடி இன்று தமிழகத்திற்கு வருகிறார். ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறும் மக்களவைத் தேர்தலுக்காக பா ஜ க வேட்பாளர்களுக்குப் பிரச்சாரம் செய்ய பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்…
ஹோலி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்குப் பிரதமர் மோடி வாழ்த்து!

ஹோலி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்குப் பிரதமர் மோடி வாழ்த்து!

இந்திய நாடு முழுவதும் இன்று ஹோலி பண்டிகைவெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. ஹோலி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்குப் பிரதமர் மோடி ” எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ஹோலி…