தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள நிவாரண பணிகளை விரைந்து முடிக்குமாறு -அதிகாரிகளுக்கு தமிழக முதலமைச்சர் உத்தரவு!

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள நிவாரண பணிகளை விரைந்து முடிக்குமாறு -அதிகாரிகளுக்கு தமிழக முதலமைச்சர் உத்தரவு!

 தூத்துக்குடி மாவட்டமே பெய்த அதிகமான கனமழையால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் குறிஞ்சி நகர் பகுதியில் தமிழக முதலமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டார். தமிழக மற்ற முதலமைச்சருடன் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு ,சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் ,திருமதி நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி கனிமொழி, மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் என ஆகியோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர்.

பிறகு தமிழக முதலமைச்சர் தூத்துக்குடி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் உரிய முறையில் வழங்கப்படும் என்று தெரிவித்தார் .இதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் மீட்பு பணிகளை விரைந்து முடிக்குமாறு அரசு அதிகாரிகளுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

Related post

தூத்துக்குடி மேட்டுப்பாளையம் இடையே ரயில் சேவை தொடக்கம்!

தூத்துக்குடி மேட்டுப்பாளையம் இடையே ரயில் சேவை தொடக்கம்!

தூத்துக்குடி-மேட்டுப்பாளையம் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை ஜூலை 19 இன்று மத்திய அமைச்சர் எல். முருகன் துவக்கிவைத்தார். மதுரை, திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி, கோவை வழியாக தூத்துக்குடி – மேட்டுப்பாளையம்…
கர்நாடக அரசின் முடிவை ஒருபோதும் ஏற்க மாட்டோம்-தமிழக முதலமைச்சர்!

கர்நாடக அரசின் முடிவை ஒருபோதும் ஏற்க மாட்டோம்-தமிழக முதலமைச்சர்!

தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை வழங்க மாட்டோம் எனக் கர்நாடக அரசின் சித்தராமையா தெரிவித்துள்ளார்.தமிழக விவசாயிகளின் நலனைப் பாதிக்கக்கூடிய செயல்களைத் தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. காவிரி…
‘நீங்கள் நலமா’ திட்டத்தின் மூலம் பயனாளிகளிடம் பேசிய தமிழக முதலமைச்சர்!

‘நீங்கள் நலமா’ திட்டத்தின் மூலம் பயனாளிகளிடம் பேசிய தமிழக முதலமைச்சர்!

தமிழக அரசு பொதுமக்களுக்குப் பலவித நலத்திட்டங்களை வகுத்து வருகிறது .இந் நிலையில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் 1.15 கோடி மகளிர்கள் பெண்கள் , காலை உணவுத் திட்டத்தில்…