தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமேசான் ஃப்லிப்கார்ட் நிறுவனங்களில் தள்ளுபடி சலுகைகள்!

தீபாவளி  பண்டிகையை முன்னிட்டு அமேசான் ஃப்லிப்கார்ட்  நிறுவனங்களில் தள்ளுபடி  சலுகைகள்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு flipkart ,amazon போன்ற ஆன்லைன் நிறுவனங்களில் பல தள்ளுபடி சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஆடை வகைகள் உயர்தர ஆடை வகைகள், அலங்காரப் பொருட்கள் எலக்ட்ரான் சம்பந்தப்பட்ட பொருட்கள் போன்றவற்றை மக்கள் ஆன்லைனில் வாங்கி வருகின்றனர். இந்நிலையில் ஆன்லைனில் வாங்குவதற்காக இ காமர்ஸ் இணையதளம் மூலம் பல சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஆன்லைனில் வாங்குவதில் பொதுமக்கள் கிரெடிட் கார்ட் மூலம் பணம் செலுத்துவதால் கேஷ் பேக் சலுகைகளையும் பெறலாம். அதிக அளவில் ஷாப்பிங் செய்ய விரும்பும் மக்களுக்காக முன்னிலையான நிறுவனங்கள் பல தள்ளுபடி சலுகைகளை வழங்கி வருகின்றன .

இந்நிலையில் அமேசான் நிறுவனம் தீபாவளி பண்டிகை முன்னிட்டு 90, 000 கோடி மதிப்பீட்டில் விற்பனை திட்டமிட்டு செய்ய வருகிறது. . எனவே ஆன்லைனில் புக்கிங் செய்து பல சலுகைகளை மக்கள் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related post

தீபாவளி  பண்டிகையை   முன்னிட்டு பொதுமக்களுக்கு -சென்னை மாநகர  காவல்துறை அறிவுறுத்தல்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு -சென்னை மாநகர காவல்துறை அறிவுறுத்தல்!

தீபாவளி பண்டிகை நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 13-ஆம் தேதியும் தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள்…
கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு  ஊக்குத்தொகையை  தமிழக அரசு வழங்குகிறது .

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்குத்தொகையை தமிழக அரசு வழங்குகிறது .

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையை தமிழக அரசு வழங்குகிறது.. கரும்பு விவசாயிகளுக்கான ரூபாய் 253.70 கோடி ஊக்கத்தொகை வழங்குவதாக தமிழக அரசாணையில் வெளியிடப்பட்டுள்ளது.…
விக்ரம் பிரபுவின் ரெய்டு திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ்!

விக்ரம் பிரபுவின் ரெய்டு திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ்!

நடிகர் விக்ரம் பிரபின் அதிரடியான நடிப்பில் ரெய்டு திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகிறது.இந்தத் திரைபடத்தைக் கார்த்திக் இயக்குகிறார். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக ஸ்ரீவித்யா நடித்துள்ளார். ரெய்டு திரைப்படத்தில் அனந்திகா ,ரிஷி ரித்விக்…