திருவள்ளூர் வீரராகவர் பெருமாள் திருக்கோயிலில் தை பிரம்மோற்சவம் திருவிழா வெகு விமரிசை!

திருவள்ளூர் வீரராகவர் பெருமாள் திருக்கோயிலில் தை பிரம்மோற்சவம் திருவிழா  வெகு விமரிசை!

திருவள்ளூர் மாவட்டத்தில் வீரராகவர் பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. தீராத நோய்களையும் தீர்க்கும் தளமமாக வீரராகவ பெருமாள் திருக்கோயில் திகழ்கிறது. இக்கோயில் 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இக்கோயில் சென்னையிலிருந்து 40 கிலோமீட்டர் தூரத்தில் திருவள்ளூரில் அமைந்துள்ளது. இக்கோயிலில் அம்மாவாசை நாளன்று பக்தர்கள் அதிகளவில் வருவார்கள். ஒவ்வொரு வருடமும் வீரராகவ பெருமாள் கோயிலில் இரண்டு முறை பிரம்மோற்சவ திருவிழா நடைபெறும்.

தற்போது இக்கோயிலின் (தை பிரம்மோற்ச திருவிழா பிப்ரவரி 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி பிப்ரவரி 13ஆம் தேதி வரை பத்து நாட்கள் நடைபெற உள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related post